பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான (Harbin Z-9) ஹெலிகாப்டர் மூலம் கொலன்னாவா வெல்லம்பிட்டிய மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் வெள்ளத்தில் அகப்பட்ட நால்வரை பாதுகாப்பாக மீட்டெடுத்ததோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களும் ஹெலிகொப்டர் மூலம் விநியோகிக்கப்பட்டன. தொடர்ந்து பாகிஸ்தான் மீட்பு குழுவினர் மீட்பு மற்றும் உலர் உணவு விநியோக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
By C.G.Prashanthan