மன்னார் – நானாட்டானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகள் கிடைக்கவில்லை?

மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய வகையில் சமைத்த உணவுகள் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் வெள்ளப் பகுதியில் இருந்து வெளி வர முடியாத மக்களுக்கு கடற் படையினரின் உதவியுடன் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைய மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்,பிரதேச செயலாளர்கள்,கிராம அலுவலர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் மாவட்டத்தில் தொடர்ச்சியாக துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். தொடர்ச்சியாக அவர்கள் இரவு பகல் பாராது கடமையை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் பொலிஸார், இராணுவம்,கடற்படை மற்றும் விமானப்படையினர் தொடர்ச்சியாக மக்களின் பாதுகாப்புக்காக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இடம் பெயர முடியாத மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

எனினும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவுகள் உரிய முறையில் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக நானாட்டான் பிரதேச செயலாளர் மற்றும் அப்பகுதியில் கடமையாற்றும் கிராம அலுவலர்கள் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து பாதிக்கப்பட்டு இக்கட்டான நிலையில் உள்ள மக்களுக்கான சமைத்த உணவை வழங்க துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் (1) காலை முதல் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. எனவே மக்களின் அவசர நிலையை கவனத்தில் கொண்டு அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

OpenAI

மனித உருவ ரோபோ உருவாக்கும் Open AI!

October 25, 2026

செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குவதில் OpenAI ஒரு முன்னணி நிறுவனம் ஆகும். தற்போது, ​​அந்நிறுவனம் மனித உருவ ரோபோக்கள் துறையிலும்

images (1)

எடைக்குறைப்புக்கு எது சிறந்தது?

October 25, 2026

எடை குறைக்கவும், சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் பலரும் பிளாக் காபி மற்றும் கிரீன் டீயை தங்களது தினசரி உணவுப்

s

ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளுக்கான தேவைகள்!

October 25, 2026

5 வயது பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள்

cu

வெள்ளரிக்காய் குளிர்க்காலத்தில் சாப்பிடலமா?

October 25, 2026

கோடைகாலம் மட்டுமின்றி தினமும் சாப்பிட வேண்டிய ஒரு அருமையான காய் வெள்ளரிக்காய். வெள்ளரிக்காயில் 95% தண்ணீர் நிறைந்துள்ளதால், உடலை எப்போதும்

WhatsApp Image 2026-10-25 at 07.00.24

கனடா வெளிவிவகார அதிகாரிகளிடம் செம்மணி அநீதிக்கு விசாரணை வேண்டுமென சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

October 25, 2026

கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினர், கனேடிய வெளிவிவகாரத்

Harini-amarasooriya

பிரதமர் ஹரிணி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

October 25, 2026

உயர்ந்த தகுதிகளும் திறமைகளும் கொண்ட மனிதவளத்தை கல்வி அமைப்பில் இணைத்துக்கொள்வதற்கான முறையான வேலைத்திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக பிரதமர் ஹரிணி

Ila

இலங்கையில் தொடர்ந்து வரும் புத்தகத் தடுப்பு: முக்கிய நடவடிக்கை!

October 25, 2026

இலங்கையில் தொடர்ந்து வரும் புத்தகத் தடுப்புத் தொடர்பாக ஜனாதிபதியினதும் அமைச்சினதும் திணைக்களத்தினதும் ஊடகங்களினதும் தலையீட்டைக் கோரி இந்தக் கடிதம் எழுத்தாளர்களின்

arr

குடு அஞ்சுவின் போதைப்பொருள் விநியோகஸ்தர் கைது!

October 25, 2026

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள குடு அஞ்சு என்பவனின் போதைப்பொருட்களை விநியோகித்து வந்த நபர் ஒருவர் மேல்மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால்

Ara

இராணுவத்தின் புதிய பணிக்குழாம் பிரதானி நியமனம்!

October 25, 2026

இலங்கை இராணுவத்தின் 71 ஆவது பணிக்குழாம் பிரதானியாக (Chief of Staff) இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல்

de

சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

October 25, 2026

தனமல்வில, நிகவெவ பகுதியில் அமைந்துள்ள கதிர்காம ஆலயத்திற்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம்

dailythanthi_2026-10-24_tckhmfxr_Hero (1)

“பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 5.32 லட்சம் சூப்பர் சைக்கிள்கள்!” – ஹீரோ நிறுவனத்துக்கு ஒப்பந்தம்!

October 24, 2026

சென்னை: சட்டசபைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் 110 விதியின்கீழ் பல்வேறு மாபெரும் மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து வெளியிட்டுள்ளார். அதன்படி

7

“ஆன்லைனில் இணைந்தவர்கள் எல்லாம் தவெக நிர்வாகிகளா?” – அமைச்சர் ராஜ்மோகன்!

October 24, 2026

சென்னை: ஆன்லைனில் தங்களைத் தாங்களே இணைத்துக் கொண்டவர்கள் எல்லாம் தவெக நிர்வாகிகள் கிடையாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்