பிரித்தானியாவில் டில்வின் சில்வாவுக்கு எதிராக தமிழர்கள் போராட்டம்

தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரான டில்வின் சில்வா லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அதன் பொருட்டாக ஒரு கூட்டம், ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிலையில், டில்வின் சில்வாவுக்கு எதிராக தமிழர்கள் நூற்று கணக்கில் கூடி போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தையும் மீறி டில்வின் சில்வா கூட்டத்திற்குள் நுழைய முற்பட்ட போது இரு தரப்பினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, அவர் உள்ளே சென்றுள்ள நிலையில் அங்கிருந்த தமிழர்கள் வெளிநடப்பு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், குறித்த இடத்தில் பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

லண்டனில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவிற்கு எதிராக மிகப்பெரிய கண்டன போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது லண்டன் வெம்பிளியில் நேற்றையதினம் (23) பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரில்வின் சில்வா கடந்த 21ஆம் திகதி லண்டனுக்கு விஜயமொன்று மேற்கோண்டுள்ளார்.

நேற்று பிற்பகலில் லண்டன் அல்பேட்டன் பகுதியில் உள்ள பாடசாலையில் புலம்பெயர் இலங்கையர்களுடன் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதனை எதிர்த்தும், திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம், சிங்கள குடியேற்றங்கள் அமைக்கப்பட்டமை இதற்கு மூல காரணமாக டில்வின் சில்வா செயற்பட்டார் என்று புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுகூடி இந்த போராட்டதை முன்னெடுத்துள்ளனர்.

YGSTQJX7VVEBNAOHQGVMPMEIPY

கடமையின் போது கொல்லப்பட்ட டொராண்டோ போலீஸ் அதிகாரியின் இறுதி ஊர்வலம்

June 24, 2026

இந்த மாத தொடக்கத்தில் கடமையின் போது சுட்டுக் கொல்லப்பட்ட, அவசரப் பணிப் படையின் (ETF) 43 வயதுடைய உறுப்பினர் கான்ஸ்டபிள்

10

”முதல்-அமைச்சர் பேச்சைக் கேட்டு திணறி திமுக வெளியேறியது!” – அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

June 24, 2026

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில், முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆற்றிய பதிலுரை எதிர்க்கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது உரையின்போது

9

ரஜினிகாந்தின் ‘தர்மன்’ பட அறிவிப்பு விழா – முதல்-அமைச்சர் விஜய்க்கு ஆதரவா?

June 24, 2026

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது படத்திற்கு ‘தர்மன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அஸ்வத்

982673

தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வருத்தப்படுகின்றனர் – சென்னை மேயர் பிரியா!

June 24, 2026

சென்னை: சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த

7

மின் வாரியத்தில் 401 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய்!

June 24, 2026

சென்னை: கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், மின்சார வாரியத்திற்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 401 பேருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய்

6

பாஜக+திமுக+அதிமுக எனும் கொள்கை புடலங்காய் சிபிஐ(எம்)-க்கு எப்போதும் இல்லை! – போஸ்டரால் பரபரப்பு

June 24, 2026

சென்னை: தமிழக அரசியல் களத்தில் தவெக அரசுக்கான ஆதரவு விவகாரம் பெரிய பிளவை உருவாக்கியுள்ளது. தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்ததற்காக

5

தைலாபுரத்தில் இன்று ராமதாஸ்-அன்புமணி சந்திப்பு: கட்டியணைத்து அழுத தந்தை ராமதாஸ்!

June 24, 2026

திண்டிவனம்: பாமக-வின் பிளவு மற்றும் ராமதாஸ் – அன்புமணி இடையேயான கருத்து வேறுபாடுகளால் கடந்த சில மாதங்களாக அக்கட்சியின் செயல்பாடுகள்

arrestt

36 கிலோ கிராம்  (Hashish) -கனடா பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

June 24, 2026

சுமார் 35 கிலோ கிராமிற்கும் அதிக எடையுடைய கஞ்சா (Hashish) போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் 18 வயதுடைய

730732303_1036117958871627_4138093801309942397_n

பொலிசாருக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம்!!

June 24, 2026

கடந்த 22. 06.2026 அன்றைய தினம் கிளிநொச்சி பொலிஸ் நிலைய முன்பாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பொழுது அதிவேகமாக

images (11)

கேப்பாபுலவு பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி தொடர் போராட்டத்தில் குதித்த மக்கள் ; ஆளுநரிடம் அவசர கோரிக்கை

June 24, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு பகுதியில் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி மக்கள் இராணுவ படைத்தலைமையகத்தின் முன்பாக இன்று (24)

parliment

16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய இலங்கை நடவடிக்கை

June 24, 2026

சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களை (Social media platforms) அணுகுவதைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தனிநபர் சட்டமூலம் (Private Member’s

4

சட்டமன்றத்தை Shooting Spot ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல! – ஜெயக்குமார் ஆவேசப் பதிவு!

June 24, 2026

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் திமுக-வை நையாண்டி செய்து பேசிய குட்டிக்கதை, எதிர்க்கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.