இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ள படங்கள்

கடந்த ஆகஸ்ட் மாதம் டொமினிக் அருண் என்பவரது இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியானது ‘லோகா சாப்டர் 1: சந்திரா’. இப்படத்தின் ஓடிடி ரிலீசுக்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பில் இருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் தற்போது ‘லோகா’ ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாரம் ரசிகர்கள் எதிர்பார்த்த அசத்தலான படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமான முழுமையான விவரங்களை தற்போது பார்க்கலாம்.

கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி தனுஷ் இயக்கி நடித்து திரையரங்குகளில் ரிலீசாகி இருந்தது ‘இட்லி’. இப்படத்தில் நித்யா மேனன், ராஜ் கிரண், கீதா கைலாசம், சத்யராஜ், இளவரசு, பார்த்திபன் மற்றும் ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருந்தனர். ரசிகர்கள் இடையில் கலவையான விமர்சனங்களை பெற்ற ‘இட்லி கடை’ கடந்த 29 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஓடிடி வெளியீட்டிற்கு இப்படம் தற்போது ரசிகர்கள் இடையில் கவனம் ஈர்த்து வருகிறது. அதோடு சில அரசியல் கட்சி பிரமுகர்களும் ‘இட்லி கடை’ படத்தை பார்த்து விட்டு பாராட்டு தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.

துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்து திரையரங்குகளில் ரிலீசானது ‘லோகா சாப்டர் 1: சந்திரா. பிரேமலு புகழ் நஸ்லீன், சாண்டி மாஸ்டர் முக்கியமான ரோலில் நடித்து திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பினை பெற்றது. பெண் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி ரிலீசான இப்படம் வியக்க வைக்கும் வசூல் சாதனையை படைத்தது. மலையாள திரையுலகில் அதிகம் வசூலித்த படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது ‘லோகா’. இந்நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்த்த இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து திரையரங்குகளில் ரிலீசாகி பெரும் ஹிட்டடித்தது ‘காந்தாரா சாப்டர் 1’. இப்படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம், குல்சன் தேவய்யா முக்கியமான ரோலில் நடித்திருந்தனர். காந்தாரா நிலத்தில் வாழும் மக்களுக்கும், அரச குடும்பத்துக்கும் இடையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து பிரம்மாண்டமாக இந்தப் படத்தினை இயக்கியிருந்தார் ரிஷப் ஷெட்டி. பாக்ஸ் ஆபீஸில் ‘காந்தாரா சாப்டர்’ ரூ. 700 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்து சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் அமேசான் ப்ரைம் வீடியோவில் இந்த வார ரிலீசாக இப்படம் வெளியாகியுள்ளது.

6

மேகதாது பிரச்சனைக்கு முந்தைய திமுக அரசு தான் காரணம் – மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி!

July 26, 2026

சென்னை: காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை தமிழ்நாடு அரசு உறுதியாக காக்கும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

5

தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் விரிவடையும்: நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு தகவல்!

July 26, 2026

சென்னை: தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம், நாடு முழுவதும் விரிவடையும் என்று நீட் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிரத்தினம்

4

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டப்பேரவைச் செயலர் கடிதம்!

July 26, 2026

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த சத்தியபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு

li

இரும்பு பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு

July 26, 2026

லிந்துலை – மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததால், அப்பகுதி மக்களின்

dol

எல் நினோவால் 20 பில்லியன் டொலர் வரை பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும்

July 26, 2026

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் அசாதாரண வெப்பநிலை மாற்றங்களால் உருவாகும் சூப்பர் எல் நினோ வானிலை மாற்றம் காரணமாக, ஆபிரிக்க

ddfs

இத்தாலியிலிருந்து சூட்சுமமாக கொண்டுவரப்பட்ட உலோகக் கூடுகள்

July 26, 2026

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற சகோதரர்கள் இருவருக்கு சுங்க

ravikara

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து…

July 26, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம்

s

45 பேரை தென்சீனக் கடலில் மீட்க உதவிய சீனாவுக்கு வியட்நாம் நன்றி

July 26, 2026

ன்சீனக் கடலில் வியட்நாமைச் சேர்ந்த ‘கோய் நுயென் 18’ என்ற சரக்குக் கப்பல் மோசமான வானிலை காரணமாக நன்ஷா தீவுகள்

BRXPQSLKS5GHVGE3XXHDA5IH6M

நோர்த் யோர்க்கில் துப்பாக்கியுடன் காணப்பட்டதாகக் கூறப்படும் நபரைத் தேடும் பொலிஸார்

July 26, 2026

வெள்ளிக்கிழமை பிற்பகல் நோர்த் யோர்க் (North York) பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் தேடி

N32AHFWGRNDKDEHVEIQNHXL7SQ

கிறிஸ்டி பிட்ஸ் (Christie Pits) அருகே இருவர் மீது கத்திக்குத்து: முகமூடி அணிந்த சந்தேகநபரைத் தேடும் டொராண்டோ பொலிஸார்

July 26, 2026

டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சனிக்கிழமை இரவோடு இரவாக இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தை அடுத்து, சந்தேகநபர் ஒருவரை டொராண்டோ பொலிஸார் தீவிரமாகத்

nufsdf

நுவரெலியா வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ

July 26, 2026

நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீ காரணமாக இதுவரை

se

கடலலையில் சிக்கிய இருவர் மீட்பு

July 26, 2026

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்துக்கால கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் நீரோடைக்குச் சிக்கி சனிக்கிழமை (25) அன்று கடலுக்குள் அடித்துச்