இவ்வாண்டு இலட்சக்கணக்கிலான சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 18 இலட்சத்து 78 ஆயிரத்து 557 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 20 ஆயிரத்து 33 ஆகும்.

அத்துடன், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 21 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவில் இருந்து ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 594 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியில் இருந்து ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 938 சுற்றுலாப் பயணிகளும், சீனாவில் இருந்து ஒரு இலட்சத்து 11, ஆயிரத்து 998 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸில் இருந்து 93 ஆயிரத்து 104 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவில் இருந்து 84 ஆயிரத்து 606 சுற்றுலாப் பயணிகளும், நெதர்லாந்தில் இருந்து 55 ஆயிரத்து 444 சுற்றுலாப் பயணிகளும் , அமெரிக்காவில் இருந்து 51 ஆயிரத்து 862 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ள னர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Sri Lanka's President Ranil Wickremesinghe (L) along with country's former President Gotabaya Rajapaksa attend the annual Buddhist Navam procession at the Gangaramaya Temple in Colombo on February 5, 2023. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

கோட்டாபய ராஜபக்ஷவின் மேன்முறையீட்டு மனுவை மார்ச் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு

November 25, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு

strike

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு; அனைத்து பல்கலை தொழிற்சங்கங்களும் இன்று வேலை நிறுத்தம்

November 25, 2026

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (25) முழுப் பல்கலைக்கழகக் கட்டமைப்பிலும் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகப் பல்கலைக்கழக

un

இலங்கையில் மக்களின் நெருக்கடிகளை குறைக்கும் வகையில் அரசு செயற்பட வேண்டும் – ஐ,நா

November 25, 2026

இலங்கையில் அமைதி மற்றும் நெருக்கடிகளைத் தடுப்பதற்கான ‘சமூக உரையாடல்’ (Social Dialogue) திட்டத்தின் ஊடாக, ஊழியர்கள் மற்றும் சமூகத்தினர் தமது

rain

இன்று பலத்த மழை

November 25, 2026

நாட்டின் பல பகுதிகளில் இன்று (25) 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

dougq

ரொறன்ரோ நகர முகாமையாளரை மாற்ற ‘வலுவான மேயர்’ அதிகாரத்தைப் பயன்படுத்திய ஒலிவியா சௌவிற்கு டக் ஃபோர்ட் ஆதரவு!

November 25, 2026

ரொறன்ரோ நகர முகாமையாளரைப் (City Manager) பதவி நீக்கம் செய்வதற்கு, தனக்கு வழங்கப்பட்டுள்ள ‘வலுவான மேயர்’ (Strong mayor powers)

GERYXSEM5BCL3JBELYBSLVJWNY

என்ன செய்வதென்றே தெரியவில்லை”: ஒன்ராறியோ முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து $200,000-க்கும் அதிகமான பணம் மாயம்

November 25, 2026

ஒன்ராறியோவின் லண்டன் (London, Ont.) நகரைச் சேர்ந்த 80 வயது முதியவரான டொன் ஜாக்சன் (Don Jackson) என்பவரின் ‘டி.டி’

COFD7IBQ7RDNNHG3LJCQDWMUM4

கிச்சனரில் ரயில் கடவையைக் கடக்க முயன்றபோது தண்டவாளத்தில் தடுக்கி விழுந்த குழந்தை: மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம்

November 25, 2026

ன்ராறியோவின் கிச்சனர் (Kitchener) நகரில் உள்ள ரயில் கடவையில், ரயில் (GO train) நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் தண்டவாளத்தைக் கடக்க

KI6U5TEGO4RHRLIPDXUIICRDJ4

நிரந்தர வதிவிட உரிமைக்கான ஒருமுறைத் திட்டம் 200,000 பேருக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது: கனேடிய குடிவரவு அமைச்சர் அறிவிப்பு

November 25, 2026

கனடாவின் வழக்கமான குடிவரவு இலக்குகளுக்கு மேலதிகமாக முன்னெடுக்கப்படும் ஒருமுறைத் திட்டத்தின் (One-time plan) கீழ், 200,000 பேருக்கு மேல் நிரந்தர

k

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உயிர்ப்பிக்க சர்வதேசச் சதிக் குற்றம் – இலங்கையருக்கு கேரள நீதிமன்றம் பிணை!

November 25, 2026

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சர்வதேச சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மொஹமட் அஸ்மின் என்ற இலங்கைப்

Ravi-1

நாட்டில் பணவீக்க வீதம் தொடர்ந்து அதிகரிப்பது எவ்வாறு?

November 25, 2026

பணம் அச்சிடப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், நாட்டில் பணவீக்க வீதம் தொடர்ந்து அதிகரிப்பது எவ்வாறு என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்

k

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டமூலம்; கலந்துரையாடல்?

November 25, 2026

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு வெளியில் ஜனாதிபதி தலைமைத்துவத்தில்

judm

பாடசாலை மாணவி வன்புணர்வு: பொலிஸ் அதிகாரிக்கு 50 ஆண்டுகள் சிறை

November 25, 2026

பாடசாலை மாணவியொருவரைக் கடத்திச் சென்று பாரதூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில், குருநாகல் மேல் நீதிமன்றத்தில் தனித்தனியாக