24 மணி நேரத்தில் அதிரடி! ஜோதிடர் ரத்தன் பண்டிட் நியமன உத்தரவை வாபஸ் பெற்றது தவெக அரசு!

சென்னை:

முதலமைச்சர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்புப் பணி அதிகாரியாக ஜோதிடர் ரிக்ரி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்ட அரசாணையைத் தமிழக அரசு அதிரடியாகத் திரும்பப் பெற்றுள்ளது. நியமனம் செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/lzUo6nATsq8

தவெக செய்தித் தொடர்பாளராகவும், பிரபல ஜோதிடராகவும் அறியப்படும் ரத்தன் பண்டிட்டின் நியமனத்திற்கு அரசியல் வட்டாரங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. “ஜோதிடர் எப்படி அரசியல் ஆலோசனைகளை வழங்க முடியும்?” என இடதுசாரி கட்சிகள் கேள்வி எழுப்பியதோடு, விசிக, தேமுதிக, மஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் சட்டமன்றத்தில் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தன. இது ஒருபுறமிருக்க, இந்த நியமனம் விதிகளுக்குப் புறம்பானது என வழக்கறிஞர் ஆர். ரதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.

கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம் மற்றும் சட்டச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் விஜய் இந்த நியமனத்தைத் திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கூர் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பதவியேற்ற சில நாட்களிலேயே எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளான இந்த விவகாரத்திற்குத் தமிழக அரசு விரைந்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

#RathanPandit #VijayAsCM #TVK_Government #BreakingNews #May13 #TamilNaduPolitics #AppointmentWithdrawn #AstrologerControversy #HighCourtCase #ThalapathyVijay #NewGovernmentTN #AssemblyUpdates #PoliticalDecision #StalinVsVijay #VCK #CPI #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_Official_“`

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ

Ont

பார்வையற்ற வாக்காளருக்கு ரகசியமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது? Ontario மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை!

October 11, 2026

வாக்களிக்கும் போது தனது வாக்கின் ரகசியத்தன்மையையும் சுயாதீனத்தையும் உறுதிசெய்யத் தவறியதன் மூலம், ‘ஒன்டாரியோ தேர்தல் ஆணையம்’ தனது மனித உரிமைகளை

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.