உலக மக்கள் புத்த தர்மத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டியது அவசியம்

உலகின் பல்வேறு பகுதிகளில் மோதல்களும் அமைதியின்மையும் நிலவி வரும் இச்சூழலில், உலக மக்கள் அனைவரும் புத்த தர்மத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். களனி நாகானந்த சர்வதேச பௌத்த பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற உலக பௌத்த சங்கத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் தேரவாதம், மகாயானம் மற்றும் வஜ்ரயானம் ஆகிய பௌத்த மரபுகளைப் […]
திருநெல்வேலி மேற்கு பரவைக் குளம் பகுதியில்’அழகான இலங்கை’ துப்புரவுத் திட்டம்!

நல்லூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி மேற்கு பரவைக் குளம் (சிவன் அம்மன் கோவிலடி) பகுதியில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘Green Sri Lanka – அழகான இலங்கையை உருவாக்குதல்’ திட்டத்தின் கீழான துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற இத்துப்புரவுப் பணியில் பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரன் இளங்குமரன், படைத்தரப்பினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சுற்றுப்புறச் சூழலைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன்போது, கிராமத்தின் சுற்றுப்புறச் […]