மக்களுக்குப் பாரிய சுமை; 12 வரித் திருத்தங்கள் – மனித உரிமைகள் மையம் குற்றம்

இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த இரண்டு வருட காலத்தில், மக்களுக்குப் பாரிய சுமையை ஏற்படுத்தும் வகையில் 12 வரித் திருத்தங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் மையம் குற்றம் சாட்டியுள்ளது. ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த மையம், சமூகத்தின் அனைத்து பொருளாதார நிலைகளிலும் உள்ள மக்களை இந்த வரித் திருத்தங்கள் ஏதோ ஒரு வகையில் பாதித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. புதிய வரித் திருத்தங்கள் காரணமாக பணவீக்கம் உயர்ந்துள்ளமையுடன், பணப்புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டு, வறுமை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், […]
எரிபொருட்கள் விலை அதிகரிப்பு

நேற்று(1) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலையை திருத்தியமைத்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மண்ணெண்ணெய் தவிர ஏனைய எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலை விபரங்கள் வருமாறு: ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 397ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (முந்தைய விலை: ரூ. 392). லங்கா சுப்பர் டீசல் 4 லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய […]
வேண்டிய வரங்கள் யாவும் தரும் கந்த சஷ்டி விரதம்!

ண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கந்த சஷ்டி விரதத்தை மிகச்சிரத்தையோடு அனுஷ்டித்து வருகின்றனர். முருகன் பக்தர்கள் நெஞ்சார எதிர்பார்த்துக் காத்திருக்கும் அதிஅற்புதமான விரதம் மகா கந்தசஷ்டி விரதம். கந்தசஷ்டி நாளில் விரதமிருந்து கந்தக்கடவுளை மனமுருகி வழிபட்டால், தீராத வினைகளெல்லாம் தீர்ந்து, வேண்டிய வரங்கள் யாவும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இப்புனித விரதத்தை மிகச்சிரத்தையோடு அனுஷ்டித்து வருகின்றனர். “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” (சஷ்டியில் இருந்தால் அகப்பையாகிய கருப்பையில் குழந்தை வளரும்) […]