கோர விபத்தில் இளம் தம்பதியினர் பலி

கம்பஹா – கிரிந்திவலை 231 ஆம் இலக்க பேருந்து பாதையில், ஹேனேகம சந்தியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் தம்பதியினர் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வெலிவேரிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் கிஹான் யந்தில ராஜபக்ஷ (வயது 26) மற்றும் அவரது மனைவியான நதிசா தேஜா (வயது 21) ஆகிய இளம் தம்பதியினரே உயிரிழந்துள்ளனர். குறித்த தம்பதியினர் தங்களது வேலை ஸ்தலத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே, வெள்ளிக்கிழமை (09) […]

பிரபாகரனால் முடியாததை நீங்கள் செய்கிறீர்கள்; ஷிராந்தியை உள்ளே போட்டதற்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்

மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்‌ஷவைச் சிறையில் அடைத்தமைக்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்; ஆனால், நான் மகிழ்ச்சியடைய மாட்டேன். எமது புலம்பெயர்ந்தவர்களிடம் நீங்கள் வாங்கிய பணத்துக்காக அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றீர்கள். மஹிந்த குடும்பம் தொடர்பில் பிரபாகரனால் செய்ய முடியாததை தற்போது நீங்கள் செய்கிறீர்கள் எனத் சுயேட்டைக் குழு 17 இன் தலைவரும் யாழ்., மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அர்ச்சுனா […]

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் கறுப்பு ஜூலை கலவரம் தோற்றுவிக்கப்பட்டது!

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், இறுதியில் அது தமிழ் – சிங்கள கலவரமாக விஸ்வரூபம் எடுத்தது. எனவே, கறுப்பு ஜூலை சம்பவத்துக்குச் சிங்கள இனத்தவர் என்ற அடிப்படையில் ஒட்டுமொத்த தமிழ் மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகிறேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9, 2026) இடம்பெற்ற, 1983 கறுப்பு […]

பதுளை விபத்தில் விமானப்படை அதிகாரி உயிரிழப்பு

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இலங்கை விமானப்படை அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலங்கை விமானப்படையின் பயிற்சிப் பாடசாலையில் கடமையாற்றிய, ஸ்குவாட்ரன் லீடர் எஸ்.ஏ.ஆர்.எஸ்.யு. பண்டார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த அதிகாரி தனது நிரந்தர முகவரியிலிருந்து தற்காலிக முகவரிக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த அதிகாரியின் நிரந்தர முகவரி கெப்பெட்டிபொல, எரபெபெத்த, […]