தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

மன்னார் மாவட்டத்தில் இந்த மாத ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப் பாக, இந்த மாதத் தொடக்கத்தில் ஒரே நாளில் நான்கு கடைகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து மன்னார் நகரின் பல முக்கிய கிராமங்களிலும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக மக்கள் கூறுகின்றனர். குறிப்பாக மூர் வீதி, உப்புக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒரு வார […]

தேவேந்திர முனையில் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு கோரி கையெழுத்து சேகரிப்பு

பெலவத்தை அலுவலகத்தினால் நாட்டுக்கும் குறிப்பாக புத்த சாசனத்துக்கும் பாரிய அநீதி இழைக்கப்படுவதாகவும், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி வெள்ளிக்கிழமை (09) தேவேந்திர முனையில் இருந்து கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் புதன்கிழமை (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ரில்வின் சில்வா உள்ளிட்ட பெலவத்தை அரசியல் தரப்பினர் தொடர்பில் நான் […]