மைத்திரி, நிலந்தவை உயிர்த்த ஞாயிறு வழக்கில் இணைக்காதது கடமை மீறல்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் உயர் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அரச புலனாய்வு பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோர், விசேட மேல்நீதிமன்றத்தில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இணைக்கப்படாமல் இருந்துள்ளனர். இந்த விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் வேண்டுமென்றே தனது கடமையை மீறியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் […]
புளியங்குளம் விபத்து; சாரதி போதைப் பொருள் பயன்படுத்தியமை உறுதி!

வவுனியா புளியங்குளம் பகுதியில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்து விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் பலியானார். குறித்த விபத்தை ஏற்படுத்திய பேருந்து சாரதி உடனடியாக கைது செய்யப்பட்டு போதைப்பொருள் பயன்படுத்தியவைக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் ஐஸ் போதைப் பொருள் பயன்படுத்தியவை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க கப்புக்கொடவின் பண்ப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் சாரதி அனுமதி பத்திரமும் காலாவதி ஆகியிருந்தமை தெரியவந்தது. […]
இலங்கையின் தேசிய வளங்களைக் கைப்பற்றத் துடிக்கும் இந்தியாவினால் எமது சிறு கடிதத்தைக் கூட பெற முடியாதுள்ளது

லங்கையின் உயிரியல் தரவுகள், துறைமுகங்கள், திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் உள்ளிட்ட தேசிய வளங்களைக் கைப்பற்றத் துடிக்கும் இந்தியாவினால், இலங்கை மக்கள் தமது கோரிக்கையை முன்வைத்து கொண்டுவந்த ஒரு சிறு கடிதத்தைக் கூட பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே குற்றம் சாட்டினார். உயிரளவியல் அடையாள அட்டை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அதனை இந்திய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கடிதம் ஒன்றை ஒப்படைப்பதற்கும் கலந்துரையாடுவதற்கும் மக்கள் போராட்ட […]
இலங்கையில் பாதுகாப்பான புலம்பெயர்வுக்கான தேசிய செயற்பாட்டுத் திட்டம்

பாதுகாப்பான, சீரான மற்றும் ஒழுங்குமுறையான புலம்பெயர்வுக்கான உலகளாவிய உடன்படிக்கையின் பிரகாரம் 2026 – 2028 ஆண்டு காலப்பகுதிக்கான இலங்கையின் தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்கத்தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது அமைச்சரவை பேச்சளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார். குறித்த அறிவிப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘பாதுகாப்பான, சீரான மற்றும் ஒழுங்குமுறையான புலம்பெயர்வுக்கான உலகளாவிய உடன்படிக்கை (The Global […]