தமிழ்கட்சிகளை ஒருமித்த நிலைக்கு கொண்டுவர மூன்றாவது சந்திப்பு

இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கிலான மூன்றாவது சந்திப்பை எதிர்வரும் புதன்கிழமை (06) கொழும்பில் நடாத்துவதற்கு தமிழ் சட்டத்தரணிகள் பேரவை திட்டமிட்டுள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் கடந்த மார்ச் 2 ஆம் திகதி மற்றும் ஏப்ரல் 9 ஆம் திகதிகளில் கொழும்பில் […]
எதிர்கால அரசியல் சர்வஜன அதிகாரம் கட்சியைச் சுற்றியே அமையும்; திலித் ஜயவீர திட்டவட்டம்

வெறும் 24 மணித்தியால காலப்பகுதிக்குள் எம்மால் திரட்டப்பட்ட பிரம்மாண்டமான மக்கள் அலையானது, நாட்டின் எதிர்கால அரசியல் திசைமாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில் இலங்கையின் அரசியல் களம் சர்வஜன அதிகாரம் கட்சியை மையப்படுத்தியே அமையும் என அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர திட்டவட்டமாகத் தெரிவித்தார். மாஹபாகே, கடுல்டுபிட்டிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், கடந்த […]