பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. இதன் அதிர்வுகள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளன. இதனால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளிகளில் தஞ்சமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் அல்லது சொத்துச் சேதங்கள் குறித்த விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள […]

ஈரான் – அமெரிக்கா அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை எப்போது?

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்று ஈரானின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் சயீத் கதிப்சாதே தெரிவித்தார். இரு தரப்புக்கும் இடையிலான ஒரு ‘புரிந்துணர்வு திட்டம்’ முதலில் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். ஈரான், அமெரிக்கா இடையிலான மிகப்பெரிய போருக்குப் பின்னர் கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் நடந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள், எவ்வித உடன்பாடும் எட்டப்படாமலேயே முடிவடைந்தன. இதனையடுத்து இந்த வார இறுதியில் மீண்டும் நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் […]

‘முத்துராமலிங்கம்’ படத்தில் நடித்தது பெரிய தவறு – கெளதம் ராம் கார்த்திக்

‘முத்துராமலிங்கம்’ படத்தில் நடித்தது பெரிய தவறு என்று கெளதம் ராம் கார்த்திக் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கெளதம் ராம் கார்த்திக், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மிஸ்டர் எக்ஸ்’. இப்படத்தினை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் ‘முத்துராமலிங்கம்’ படம் குறித்து கெளதம் ராம் கார்த்திக் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏனென்றால், அப்படத்தினை இணையவாசிகள் மத்தியில் பயங்கரமாக கலாய்ப்புக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. ‘முத்துராமலிங்கம்’ படம் குறித்து கெளதம் ராம் […]

தனுஷ் நடித்​துள்ள ‘கர’ சஸ்​பென்ஸ் த்ரில்​லர் கதை!

தனுஷ் நடித்​துள்ள ‘கர’ படத்தை ‘போர் தொழில்’ இயக்​குநர் விக்​னேஷ் ராஜா இயக்​கி​யுள்​ளார். மமிதா பைஜு, கே.எஸ்​.ரவி​கு​மார், ஜெய​ராம், கருணாஸ், சுராஜ் வெஞ்​சரமூடு, பிருத்வி பாண்​டிய​ராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.​வி.பிர​காஷ் குமார் இசையமைத்​துள்ள இந்​தப் படத்​துக்​குத் தேனி ஈஸ்​வர் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். ஏப்​.30-ல் வெளி​யாகும் இப்​படம் பற்றி இயக்​குநர் விக்​னேஷ் ராஜா கூறிய​தாவது: இது சஸ்​பென்ஸ் த்ரில்​லர் கதை. அடுத்து என்ன நடக்க போகிறது என்​கிற பரபரப்பு படத்​தில் இருக்​கும். ஹீரோவுக்கு அவரைச் சுற்றி நடக்​கிற […]

ஏப்​ரல் 24 வெளியாகிறது ‘பிரேக் பாஸ்ட்’

விஷால் நடித்த ‘செல்​லமே’இ தமன்னா நடித்த ‘ஆனந்த தாண்​ட​வம்’ படங்​களை இயக்​கியஇ காந்தி கிருஷ்ணா இப்​போது இயக்​கி​யுள்ள படம் ‘பிரேக் பாஸ்ட்’. புது​முகங்​கள் ராணவ்இ ரோஸ்​லின்இ க்ரித்​திக் மோகன்இ அமிதா ரங்​க​நாதன் மற்​றும் அர்ச்​ச​னாஇ சம்​பத்​ராம்இ ரவிமரியா நடித்​துள்​ளனர். பிரேம் கிளாசிக் பிக்​சர்ஸ் சார்​பில் கிரிஜா வரத​ராஜ் தயாரித்​துள்​ளார். ஜி.​வி.பிர​காஷ் குமார் இசை அமைத்​துள்​ளார். ஏப்​.24-ல் வெளி​யாகும் இப் படத்​தின் இசை வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்​து​கொண்​டனர்.

வரலாற்று பின்​னணி​யில் உரு​வாகும் விஜய் தேவர​கொண்டாவின் திரைப்படம்

விஜய் தேவர​கொண்டா இப்​போது ‘ரண​பாலி’ என்ற படத்​தில் நடித்து வரு​கிறார். இதில் அவர் ஜோடி​யாக ராஷ்மிகா மந்​தனா நடிக்​கிறார். வரலாற்று பின்​னணி​யில் உரு​வாகும் இப்​படத்தை அடுத்து அவர் நடிக்​கும் படத்தை ‘ஹாய் நன்​னா’வை இயக்​கிய சவுர்​யுவ் இயக்​கு​கிறார். வைரா நிறு​வனம் சார்​பில் டாக்​டர் வியேந்​தர் ரெட்டி தயாரிக்​கிறார். இன்​னும் பெயரிடப்​ப​டாத இந்​தப் படத்​தில் சர்​வ​தேச கலைஞர்​கள் சிலர் பணி​யாற்​றுகின்​றனர். ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’, ‘ஃபால் அவுட்’ போன்ற உலகளா​விய படைப்​பு​களுக்​காக அறியப்​படும் அலெக்​சாண்​டர் மார்ட்​டினஸ் இப்​படத்​துக்கு […]

‘மங்காத்தா’ படத்தின் 2-ம் பாகம் வருகிறது?

விஜய்யின் ‘கோட்’ படத்தை இயக்கிய வெங்கட்பிரபு, அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க இருந்தார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருந்தது. டைம் டிராவல் கதையான இதன் விஎப்எக்ஸ் காட்சிகளுக்காக அமெரிக்கா சென்று வந்தனர். ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் தயாரிப்பு தரப்பில் அதைக் குறைக்கச் சொன்னதாகக் கூறப்பட்டது. சிவகார்த்திகேயன் அடுத்து ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார். இதனால் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்கும் படம் டிராப் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் ‘மங்காத்தா’ படத்தின் […]

குதிரை வண்டியில் சென்று வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

உத்திரமேரூர் தொகுதி திமுக வேட்பாளர் க.சுந்தர், குதிரை வண்டியில் சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு வீரவாள் வழங்கி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உத்திரமேரூர் தொகுதி திமுக வேட்பாளர் க.சுந்தர், குதிரை வண்டியில் சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு வீரவாள் வழங்கி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.சுந்தர், குதிரை வண்டியில் சென்று வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டப்பேரவைத் […]

சுயேச்சை வேட்பாளருக்கு தவெக ஆதரவு: விஜய் அறிவிப்பு

எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சேலம் – எடப்பாடி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் கூ.பிரேம்குமாரை ஆதரிப்பதாக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட தகவல்: “என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம். எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் கூ.பிரேம்குமார், நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான். எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் […]

தலைநகருக்கான வாக்குறுதிகளை வெளியிட்டார் ஸ்டாலின்

‘சென்னை சூப்பர் 6’ எனும் சென்னைக்கான திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 19), அண்ணா அறிவாலயத்தில், ‘சென்னை சூப்பர்-6’ எனும் வாக்குறுதிகளை வெளியிட, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெற்றுக் கொண்டார். அதில் சென்னைக்கான மேம்படுத்தப்பட்ட பொதுவசதிகள், சென்னை முழுவதும் சிறப்பான போக்குவரத்து, திட்டமிட்ட கால அளவில் உட்கட்டமைப்புத் திட்டங்கள், மனிதாபிமானம் – அறிவியல் முறையில் கைவிடப்பட்ட நாய்களின் பிரச்சினைக்கு தீர்வு, உலகளாவிய சிறப்பு […]