மஹிந்த, மைத்திரி, கோட்டா,சஜித் பங்கேற்புடன் ‘உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை தேடிச்செல்லல்’ நூல் வெளியீடு

பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பிலவினால் எழுதப்பட்ட ‘உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை தேடிச்செல்லல்’ எனும் நூல் செவ்வாய்க்கிழமை (31) வெளியிடப்பட்டது. நூல் வெளியீட்டு நிகழ்வு செவ்வாய்க்கிழமை (31) கொழும்பு சம்புத்த ஜயந்தி மண்டபத்தில் நடைபெற்றது. நூல் வெளியீட்டுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டபய ராஜபக்ஷ ஆகியோர் கலந்துக் கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, […]