யாழ். பல்கலைக்கழகம் தமிழர்களின் பண்பாட்டுக் காவலர் இல்லை – அருண் சித்தார்த்

யாழ். பல்கலைக்கழகம் தமிழர்களின் பண்பாட்டுக் காவலர் இல்லை என சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (23) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை பொலிஸார் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த இலங்கை தேசிய கொடியை இறக்கி கருப்பு கொடி ஏற்றிய காரணத்துக்காக விசாரணைக்கு அந்த மாணவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.

அதன் பின்னர் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை நாங்கள் ஊடகங்கள் வாயிலாக கண்டோம். தேசிய கொடி, தேசிய கீதம் போன்றவை அவமரியாதைக்கு உட்படுத்த முடியாத ஒரு சில விடயங்களில் ஒன்று. உங்களுடைய எதிர்ப்பை அரசுக்குத் தெரிவிக்கிறதுக்கு இந்த நாட்டின் அரசியலமைப்பு ஊடாக உரிமைகள் வழங்கப்பட்டிருக்கிறது.;

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டு கடைசி குடிமகன் வரைக்கும் உரிமைகள் இருக்கின்றது. எங்களுடைய அதிருப்தியையும் எதிர்ப்பையும் அரசு அரசாங்கத்துக்கு தெரிவிப்பதற்கு இந்த நாட்டில் குற்றமாகக் கருதப்பட்ட விடயங்களை நீங்கச் செய்ய முடியாது என்பதை நாங்கள் கூற விரும்புகிறோம்.

இலங்கையில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் இருக்குற seat availability அடிப்படையில்தான் தேர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது. அப்பொழுது சிங்கள மாணவர்கள் யாழில் வந்து கற்பது சிங்கள மயமாக்குவது என்று நீங்கள் சொல்வது மிகத் தவறான கருத்து. இனவாதமான கருத்து. சிங்கள பிரதேசங்களில் இருக்கிற பல்கலைக்கழகளில் கூட பரந்த அளவில் தமிழ் மாணவர்கள் கல்விகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தப் பல்கலைக்கழகத்தில் இருக்கிற மாணவத் தலைவர்கள் அல்லது மாணவ சங்கங்கள் இவ்வாறு பேச ஆரம்பித்தால் இது எவ்வளவு ஆபத்தானது என்பதை சற்று புரிந்து கொள்ளுங்கள்.

யாழ். பல்கலைக்கழகம் தமிழர்களின் பண்பாட்டுக் காவலர் என யாழ். பல்கலைக்கழக மாணவர் தெரிவிக்கின்றார், இந்த பல்கலைக்கழகம் தமிழர்களின் பண்பாட்டுக் காவலர் அல்ல. தமிழர்களின் பல்கலைக்கழகமும் அல்ல. இந்த பல்கலைக்கழகம் இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் மக்களுக்கும் உரித்தது. வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்று அதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் இல்ல. இந்த முழு நாடும் தமிழர் தாயகம் தான் என தெரிவித்தார்.

chama

நாடாளுமன்ற உறுப்பினர் சாமரவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

March 25, 2026

எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30

Laxman

எரிபொருள் விலையை தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாகக் அதிகரிப்பதாகக் குற்றசாட்டு!

March 25, 2026

அரசாங்கம் மூன்று முறை எரிபொருள் விலையை அதிகரித்தமையானது பொதுமக்கள், வர்த்தக சமூகம், தொழிலதிபர்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரையும்

jud_1

கிளிநொச்சியில் சட்டவிரோத கடற்றொழில்; இந்திய கடற்றொழிலாளர்களுக்கு கடூழிய சிறை

March 25, 2026

இரணைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இரண்டு இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இன்றிலிருந்து பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நான்கு மாத

cabinet

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி

March 25, 2026

வலுசக்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ஹான்ஸ் விஜேசூரிய தலைமையில் விசேட நிபுணர் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த

muj

யுத்த நிலைமையால் நாட்டுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளுக்கு தீ்ர்வுகாண எந்த முன் ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை

March 25, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமையால் நாட்டுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளுக்கு தீ்ர்வுகாண எந்த முன் ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை. அரசாங்கத்திடம்

Sivakolunthu Sri Satgunarajah

யாழ்.பல்கலை நிர்வாகப் பணிகளில் இருந்து விடைபெற்றார் சற்குணராஜா

March 25, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கணிதவியல் பேரா சிரியர் சிவக்கொழுந்து சிறி சற்குணராஜா, கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து வகித்த துணைவேந்தர் பதவியில்

Ven

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வட மாகாண ஆளுநருக்கு இடையில் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்

March 25, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிரான்ச் (Marc-André Franche) மற்றும் வட மாகாண ஆளுநர் என்.

vet

பொதுச் சேவையில் இணைந்துள்ளவர்கள் மிகவும் நேர்மையான முறையில் சேவையாற்ற முன்வர வேண்டும் – வட மாகாண ஆளுநர்

March 25, 2026

எவ்வித அரசியல் தலையீடுகளோ, இலஞ்ச ஊழல் மோசடிகளோ இன்றி மிகவும் நேர்மையான முறையில் வடக்கு மாகாண பொதுச் சேவையில் இணைந்துள்ள

seeman

கனிமொழி ஆளுமையுள்ள பெண் அவருக்கு சீட் கொடுக்காதவர்கள் எப்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுப்பார்கள்? – சீமான்

March 25, 2026

“கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு சீட் கொடுக்காதவர்கள் எப்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுப்பார்கள்?” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்

boat

தமிழக மீனவர்கள் இருவரை விடுவித்தது இலங்கை

March 25, 2026

ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து கடலுக்குச் சென்ற வரப்பிர​சாதம் என்​பவரது விசைப்​படகையும், படகி​லிருந்த கம்ன்​ஸ்​டன் ராஜ், மினிட்டோ ராயப்பன் ஆகிய 2

Palan

அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பழனிசாமி

March 25, 2026

தமிழகத்​தில் அதி​முக ஆட்​சிக்கு வந்​தால், அரிசி ரேஷன் கார்​டுக்கு இலவச பிரிட்​ஜ், குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம், ஆண்​டுக்கு 3 காஸ்

Kamal

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை – கமல்ஹாசன்

March 25, 2026

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. அறிவித்துள்ளார். சென்னை அண்ணா