மைதானத்துக்குள் புகுந்த எலியால் கால்பந்து போட்டி நிறுத்தம்

வேல்ஸ் – பெல்​ஜி​யம் அணி​களுக்கு இடையி​லான உலகக் கோப்பை கால்​பந்து தகு​திச் சுற்று போட்​டி​யின் போது மைதானத்​துக்​குள் எலி நுழைந்​த​தால் ஆட்​டம் சிறிது நேரம் தாமத​மானது.

வேல்ஸ் நாட்​டின் கார்​டிப் நகரில் நேற்று பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்​கான தகுதி சுற்று ஆட்​டத்​தில் வேல்ஸ் – பெல்​ஜி​யம் அணி​கள் மோதின. பெல்​ஜி​யம் 2-1 என்ற கோல் கணக்​கில் முன்​னிலை​யில் இருந்த போது திடீரென கோல் கீப்​பர் திபோ கோர்​டோ​யிஸ் பகு​தி​யின் அருகே எலி ஒன்று மைதானத்​துக்​குள் நுழைந்​தது.

இதனால் ஆட்​டம் சிறிது நேரம் தடைபட்​டது. எலியை, திபோ கோர்​டோ​யிஸ் கையால் பிடிக்க முயன்​றார். ஆனால் அவரிடம் இருந்து எலி தப்பி துள்ளி துள்ளி ஓடியது. இறு​தி​யாக வேல்ஸ் அணி​யின் முன்கள வீரரான பெர்​னன் ஜாண்​சன் சைடுலைனை நோக்கி எலியை வெளியே விரட்​டி​னார். இதன் பின்​னர் ஆட்​டம் தொடர்ந்து நடை​பெற்​றது.

இந்த ஆட்​டத்​தில் பெல்​ஜி​யம் 4-2 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. பெல்​ஜி​யம் அணி தரப்​பில் கெவின் டி ப்ரூய்ன் 2 கோல்​களும் (18, 76-வது நிமிடங்​கள்), தாமஸ் மியூனியர் (24-வது நிமிடம்) லியாண்ட்ரோ ட்ரா​சார்ட் (90-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்​தனர். வேல்ஸ் அணி சார்​பில் ஜோ ரோடன் (8-வது நிமிடம்), நேதன் பிராட்​ஹெட் (89-வது நிமிடம்) ஆகியோர்​ தலா ஒரு கோல்​ அடித்​தனர்​.

HinduTamil

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது