முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தகவல்படி, இந்தக் கைது நடவடிக்கை இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரின் இந்தக்கைது நடவடிக்கை மற்றும் அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.