மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அமைச்சர்…

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டிருந்தாலும், இந்த வருட நிறைவுக்குள் தீர்மானம் எடுக்க முடியாது என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவ்விக்கையில்,

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான உரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. இதுவொரு நீண்டகால பிரச்சினையாகும், மேலும் அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டும், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் உரையாடிய பின்னரேயே இறுதியான முடிவுக்கு வரமுடியும். இறுதி முடிவை எடுக்க வேண்டுமானால் அனைவரும் ஏற்றக்கொண்டு இணக்கம் வெளியிடும் நிலையை அடைய வேண்டும் என்றார்.

2015-2020 ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தத்தால் எழுந்த சட்டப் பிரச்சினை காரணமாக, மாகாண சபைத் தேர்தல் எட்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பிறகு, மாகாண சபைத் தேர்தல்களுக்கான சட்ட சீர்திருத்த செயன்முறையை அரசாங்கம் ஆரம்பிக்கும் என்று அறித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ba

பாகிஸ்தான் தொடரிலிருந்து பங்களாதேஷ் முக்கிய வீரர்கள் விலகல்?

March 7, 2026

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட பங்களாதேஷ் அணியை அந்நாட்டு

crim

நாட்டு துப்பாக்கி வெடித்து இளைஞர் படுகாயம்; மல்லாவியில் சம்வம்

March 7, 2026

சட்டவிரோதமாக உடமையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளைஞர் ஒருவர் கடுமையாக காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (06.03.2026)

photo-collage.png (51)

இலங்கை விமானப்படையின் 75ஆம் ஆண்டு விழா

March 7, 2026

இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் நேற்று

us

இலங்கையில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு

March 7, 2026

இலங்கையில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையம் வழக்கம்

jap

கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார் ஜப்பானிய கப்பலின் பணியாளர்

March 7, 2026

கொழும்புக்கு அப்பாலுள்ள மேற்கு கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையினருக்குச் சொந்தமான “JMSDF ONAMI” கப்பலில், மருத்துவ சிகிச்சை

sr

சுற்றுலாத்துறை குறித்து பரப்பப்படும் போலிச் செய்திகள்!

March 7, 2026

வுஸ்திரேலியர்களுக்கு இலங்கை ஒரு அதிக அபாயகரமான சுற்றுலாத் தலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது. இலங்கைக்கான

ali ka

ஈரான் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியைப் படுகொலை செய்த பின்னணி

March 7, 2026

ஈரான் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியைப் படுகொலை செய்வதற்கான திட்டத்தைத் தீட்டியபோது, இஸ்ரேல் எவ்வாறு தெஹ்ரானின் கண்காணிப்பு கெமெரா

kan naga

இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை மீண்டும் ஆரம்பம்

March 7, 2026

பருவகால மழை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச் சேவையானது நேற்று மீண்டும்

i

ஈரான் யுத்தக் கப்பலுக்கு இந்தியா அடைக்கலம்?

March 7, 2026

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Lavan’ எனும் யுத்தக் கப்பலுக்கு அடைக்கலம் வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. இதற்கமைய, 183 ஊழியர்களைக் கொண்ட

horm

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் மீது தாக்குதல்?

March 7, 2026

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளுக்கான

Suni

முன் எப்போதும் இல்லாத வகையில் நாடு ஒருவித போர் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது!

March 7, 2026

நாம் விரும்பாத ஒரு சூழலுக்கு மத்தியிலும், நாடு ஒருவித போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில்

fir

காடுகளுக்கு தீ வைப்பவர்களை உடனே கைது செய்யுமாறு கோரிக்கை

March 7, 2026

நுவரெலியா மாவட்டத்தில் காடுகளுக்கு தீ வைப்பவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பொது மக்கள்