இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காலத்தில் கியூபெக் மாகாணம் முழுவதும் பனிப்பொழிவு (Snowfall) தொடங்கியுள்ளது.
இதனால் கியூபெக் மக்கள் இந்த ஆண்டு ஒரு அழகான ‘வெள்ளை கிறிஸ்துமஸை’ (White Christmas) கொண்டாடுவது உறுதியாகியுள்ளது என கனடிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை (ECCC) தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை முதல் கியூபெக் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு தீவிரமடைந்துள்ளது
கியூபெக் நகரத்தில் இங்கு 10 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.