நயினாதீவு கடலில் படகு கவிழ்ந்து விபத்து. அதில் பயணித்த அதிபர் ஒருவர் இறந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் நடந்துள்ளது
நயினாதீவு கடலில் படகு கவிழ்ந்ததில் நயினாதீவு ஸ்ரீ கணேசா அதிபர் மயூரன் நீரில் மூழ்கி இன்று மாலை அகால மரணம் அடைந்துள்ளார்.
குறித்த அதிபர் புங்குடுதீவில் இருந்து பாடசாலையிலிருந்து அண்மையில் நயினாதீவு மகா வித்தியாலய அதிபராக பொறுப்பேற்றுமை குறிப்பிடத்தக்கது.