தொகுதி மறுவரையறையால் தமிழகத்துக்கு பாதிப்பு இருக்காது – மத்திய அரசு

தொகுதி மறுவரையறையால் தமிழகம் உட்பட எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என மத்திய அரசு உறுதியளித்துள்ளது” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் எடப்பாடி கே. பழனிசாமி சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலை அருகில் சாலை வலம் வந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, “தொகுதி மறுவரையறையால் பாதிப்பு இருக்காது என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. தமிழகம் உட்பட எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் தொகுதி மறுவரையறை இருக்கும்.

மகளிருக்கு 33 % இட ஒதுக்கீடு கிடைக்காமல் தடுக்கவே ஸ்டாலின் தொகுதி மறுவரையறையை எதிர்க்கிறார். பெண்கள் மத்தியில் மத்திய அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என நினைக்கிறார். பல வருடங்கள் மத்தியில் அமைச்சராக இருந்தவர் ப. சிதம்பரம். நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தமிழ்நாட்டுக்கு என்ன கொண்டு வந்துள்ளார்?, எங்களைப் பற்றி பேச ப.சிதம்பரத்துக்கு என்ன தகுதி இருக்கிறது? மத்திய அரசு கூறிய கருத்தை தான் நான் தெரிவித்தேன். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஸ்டாலின் டபுள் கேம் ஆடுகிறார்.

கோவை மக்கள் உஷாரான மக்கள். இங்கு எங்கேயுமே கருப்புக்கொடி இல்லை. ஸ்டாலினுக்கு தோல்வி ஜுரம் வந்துவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொய் வழக்குப் போட்ட அதிகாரிகள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ” என்று பழனிசாமி தெரிவித்தார்.

ur

பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைவோம்

April 17, 2026

சிப்ஸ் (CHIPS) நிறுவனம் மற்றும் சங்கு கலைக்கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் துண்டுப்பிரசுர விநியோக நிகழ்வு. “உரிமைகளை வென்றெடுக்க ஒன்று

heat

உச்சம் தொடும் வெப்பம்

April 17, 2026

நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று (17) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும் என

le

பம்பரக்கலை குடியிருப்பு பகுதியில் தீ

April 17, 2026

நுவரெலியா கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பம்பரக்கலை PWD லயன் குடியிருப்பு பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதால் மூன்று வீடுகள்

ben

லக்னோவை வென்ற பெங்களூர்

April 17, 2026

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு

Cana_Ard

கனடாவால் பெரிய காரியங்களைச் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கிறது ஆர்டெமிஸ் II – விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சன்

April 17, 2026

நாசாவின் (NASA) வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்டெமிஸ் II (Artemis II) நிலவுப் பயணத்தில் தனது பங்களிப்பானது, கனடா ஒரு நாடாக

6

அம்ஹெர்ஸ்ட் துப்பாக்கிச் சூடு: ஒரு பெண் உட்பட மூவர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

April 17, 2026

நோவா ஸ்கோடியா (N.S.), அம்ஹெர்ஸ்ட் நகரில் இந்த வார தொடக்கத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மூன்று பேர்

le

இஸ்ரேல் – லெபனான் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தது!

April 17, 2026

இஸ்ரேல் மற்றும் லெபனான் நேரப்படி இன்று நள்ளிரவு முதல் போர்நிறுத்த ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாக அமுலுக்கு வந்துள்ளது. கால எல்லை: இந்த

ci

சமூக வலைதளங்களில் திட்டமிட்ட முறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மீது அவதூறுப் பரப்புரை: சி.ஐ.டி.யில் முறைப்பாடு

April 17, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குச் சொந்தமான எட்டு வங்கிக் கணக்குகளில் 930 பில்லியன் ரூபாய் பணம் இருப்பதாகத் தெரிவித்து, சமூக

thva

வெடுக்குநாறி மலையில் சைவ வழிபாட்டை அழிப்பதற்கும் பௌத்தமயமாக்கலை மேற்கொள்வதற்கும் எடுக்கப்படும் முயற்சியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – தவபாலன்

April 17, 2026

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை, தமிழர்களின் பூர்வீக நிலமாகும். புத்தசாசன அமைச்சரின் கருத்து பௌத்தமயமாக்கலின் வெளிப்பாடே என தமிழ் தேசிய

ra

இன்றும் மழை

April 17, 2026

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே

arrest

டுபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையைச் சேர்ந்த பல குற்றவாளிகள் கைது

April 17, 2026

டுபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக அந்த நாட்டு பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்துள்ள விசேட

lal

விவசாய அமைச்சர் லால்காந்தவிற்கு 6.7 கோடி பெறுமதியான சொத்துக்கள்!

April 17, 2026

விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தனக்கு 6.7 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய அசையாச் சொத்துக்கள் உள்ளதாக தனது சொத்து