நாளை தமிழ் எழுத்தாளர்களின் புத்தக தடைக்கு எதிரான கண்டனப் போராட்டம்

இலங்கையில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் நூல்கள் மீது அரசு மேற்கொண்டு வரும் தடை உத்தரவுகளுக்கு எதிராக, எதிர்ப்பைப் பதிவு செய்யவும், படைப்புச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் மாபெரும் கண்டனப் போராட்டங்கள் நாளை 26.04.2026 காலை முன்னெடுக்கப்படவுள்ளன.

கிளிநொச்சி- கந்தசுவாமி ஆலய முன்றல் மற்றும் யாழ்ப்பாணம் – மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நாளை 26.04.2026 காலை 10 மணிக்கு இக் கண்டனப்போராட்டங்கள் நடைபெறவுள்ளன.

அறிவின் மீதான இத்தடை, ஒரு சமூகத்தின் சிந்தனை மரபின் மீதான தாக்குதலாகும். இந்த அநீதிக்கு எதிராக கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் ஒரே நேரத்தில் போராட்டங்கள் நடைபெறவுள்ளன எனவே இப்போராட்டத்தில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கட்சி, அரசியல் பேதங்களைக் கடந்து, கருத்துச் சுதந்திரத்தைக் காக்க இப்போராட்டத்தில் திரளாகக் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

May 18

2026 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; தமிழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

April 25, 2026

2026 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து தமிழ் பேசும் மக்களும் ஈழத்து மக்களாக ஒன்றிணைந்து அன்றைய துயர

v

அம்பகாமத்தில் நீர் வழங்கப்படாத காரணத்தால் விவசாயம் பாதிப்பு

April 25, 2026

முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் குளத்திற்கு கீழ் சிறுபோக நெற்பயிர்ச்செய்கையில் ஈடுப்பட்டுள்ள தனக்கு விதைத்த நாள் தொடக்கம்

eranga wee

2.5 மில்லியன் டொலர் இணையக் கொள்ளை விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் – பிரதி அமைச்சர்

April 25, 2026

அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணை மடைமாற்றம் செய்யப்பட்ட சம்பவம்

Harshana-Suriyapperuma

நிதியமைச்சின் செயலாளர் பதவி விலகக் கோரி அழுத்தம் அதிகரிப்பு

April 25, 2026

2.5 மில்லியன் அமெரிக்க டாலர் இணையக் கொள்ளையை அம்பலப்படுத்திய ‘சுதந்திர சட்டத்தரணிகள்’ (Free Lawyers) அமைப்பு, நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன

iit-madras-pti-1619590611

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் புதிய மைல்கல்: சென்னை ஐ.ஐ.டி. 3 புதிய பாடப்பிரிவுகளை அறிமுகம்!

April 25, 2026

சென்னை, சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT Madras), தனது டிஜிட்டல் கற்றல் தளமான ‘ஸ்வயம் பிளஸ்’ (Swayam

collage-1777083557

விசிகவில் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜிக்கு முக்கிய பொறுப்பு – திருமாவளவன் அறிவிப்பு

April 25, 2026

சென்னை, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மூத்த நிர்வாகிகளான ஆளூர் ஷாநவாஸ் மற்றும் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோருக்குக் கட்சியில் புதிய மற்றும் முக்கியமான

19c68d10-139a-11f1-a9bc-6b94205753d4.jpg

“மகத்தான வாய்ப்பு அளித்த முதல்வருக்கு நன்றி” – போடியில் களம் கண்ட ஓ.பன்னீர்செல்வம் நெகிழ்ச்சி அறிக்கை!

April 25, 2026

தேனி, தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், போடிநாயக்கனூர் தொகுதி திமுக வேட்பாளராகக் களம் கண்ட முன்னாள் முதலமைச்சர்

photo (9)

“தவெக ஒரு திருப்புமுனை!” – 85% வாக்குப்பதிவு குறித்து ஆதவ் அர்ஜுனா நெகிழ்ச்சி!

April 25, 2026

சென்னை, தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு 85% என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள நிலையில், இது தமிழக அரசியலில் ஒரு

G1WY2b6bQAc4JEo

“கர்ப்பிணி என்றும் பாராமல் தாக்குதலா?” – திமுக முரடர்களைக் கைது செய்ய சீமான் 24 மணி நேரக் கெடு!

April 25, 2026

சென்னை, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனிஸ் பாத்திமா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, அக்கட்சியின்

election-commission-tn

“தமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவு இல்லை” – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

April 25, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்தத் தேவையில்லை என இந்தியத் தேர்தல்

cyber

இலங்கையின் இணையக் கொள்ளை விசாரணைக்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஒத்துழைப்பு

April 25, 2026

இலங்கை நிதியமைச்சின் கணினி அமைப்புகளை ஊடுருவி, சைபர் குற்றவாளிகளால் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு

imf4

2.5 மில்லியன் அமெரிக்க இணையக் கொள்ளை: சர்வதேச நாணய நிதியம் (IMF) தீவிர கண்காணிப்பு

April 25, 2026

நிதியமைச்சின் கணினி அமைப்புகளை ஊடுருவி, சைபர் குற்றவாளிகளால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருடப்பட்ட விவகாரம் சர்வதேச நாணய நிதியத்தின்