நயினாதீவு விகாராதிபதியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது நேற்றையதினம்(15) இடம்பெற்றுள்ளது.
வடக்கில் தைபொங்கல் கொண்டாடுவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்றையதினம் யாழ் சென்றமை குறிப்பிடத்தக்கது.