செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இதுவரை 572 மனித எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டுள்ளன.
இன்று 108 வது நாள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் பத்து மனித எலும்புக் கூட்டுத் கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஒன்பது மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.