யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால்
கிளிநொச்சி செஞ்சோலை சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு ரூபா 140,000 பெறுமதியான
உலருணவு பொதிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் செ.மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியா சென்று வழங்கி வைத்தார்.