சுரேஷ் சலே தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார்

அரச புலனாய்வுச் சேவையின் (SIS – State Intelligence Service) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு வந்த தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிமித்தம் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இந்த உண்ணாநிலை போராட்டத்தின் போது சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட அவர், தொடர்ந்து விசாரணைகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.

suresh11

சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுத்துள்ள விசாரணைகளில் இருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரை நீக்க முடியாது – நீதிமன்றம்

July 1, 2026

சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுத்துள்ள விசாரணைகளில் இருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரை நீக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Nalinda Jayatissa Cabinet Meet-790605

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026

தித்வா அனர்தத்தையடுத்து நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசர கால சட்டம் இம்மாதத்திலிருந்து மேலும் நீடிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று

election11

தேர்தல் சட்டத் திருத்தங்களுக்குப் பின்னரே மாகாணசபைத் தேர்தல் காலம் அறிவிப்பு; விரைவில் தேர்தல் நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பு – அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு

July 1, 2026

தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பாராளுமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்படும் கால அவகாசத்தின் அடிப்படையிலேயே மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கான காலத்தை அறிவிக்க முடியும்.

court-judge-hammer-gavel-696x398

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட நான்கு பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வவுனியா தலைமைப் பொலிஸ்

Suresh Salley Arrested-828580

கடவுச் சொல்லை விசாரணை நடவடிக்கைகளுக்காக குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026

தொலைபேசி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றின் கடவுச் சொல்லை விசாரணை நடவடிக்கைகளுக்காக குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் சுரேஷ்

முன்னாள் ஜனாதிபதியின் மகனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆடம்பர வாகன மோசடி குறித்து சிஐடி தீவிர விசாரணை

July 1, 2026

முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆடம்பர வாகனக் கடத்தல் மோசடி குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID)

2

எடப்பாடி பழனிசாமி கொடுத்த பதவியை ஏற்க முடியாது: எஸ்.பி.வேலுமணி மீண்டும் போர்க்கொடி

July 1, 2026

கோவை: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் வழங்கிய துணை பொதுச்செயலாளர் பதவியை ஏற்க முடியாது என்று முன்னாள்

1

கமிஷன்.. கட்டிங்.. கரப்ஷன்… கடந்த திமுக ஆட்சி மீது வைகோ பகிரங்க குற்றச்சாட்டு

July 1, 2026

செங்கல்பட்டு: திருப்போரூர் அருகே சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியைத் தொடங்கி வைத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முந்தைய

deat

பாலாவி வன்னித்தீவில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

July 1, 2026

புத்தளம், பாலாவி வன்னித்தீவு பகுதியில் ஆள் நடமாட்டமற்ற, அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள மரமொன்றில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய

jud_1

கிளிநொச்சியில் சிறுவர்களுக்கு புகைப்பொருள் விற்ற: 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

July 1, 2026

கிளிநொச்சி நகர்ப் பகுதிகளில் 21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சட்டவிரோதமான முறையில் புகைப் பொருட்களை விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு

meddd

மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பவியலாளர்களின் இடமாற்றம்

July 1, 2026

மேல் மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பவியலாளர்களின் (MLT) 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்கள்

Ilaiay

இசைஞானி இளையராஜாவுக்கு 134 பாடல்களுக்கு தடை

July 1, 2026

இசைஞானி இளையராஜா இசையமைத்த ‘அன்னக்கிளி’, ’16 வயதினிலே’, ‘முள்ளும் மலரும்’ உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்கள் மீது அவர் தனிப்பட்ட