இலங்கையில் தங்கத்தின் விலை உடன் ஒப்பிடும்போது 2,000 ரூபாவினால் குறைந்துள்ளது.
புதன்கிழமை(29)அன்று காலை நிலவரப்படி, செட்டி தெரு தங்க சந்தையில் 22 கரட் தங்கத்தின் ஒருபவுன் 294,000 ரூபாயாக இருந்தது, இது செவ்வாய்க்கிழமை (28) அன்று 296,000 ரூபாயாக இருந்தது.
இதேபோல்,24 கரட் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை (28) அன்று 320,000 ரூபாயாக பதிவானதில் இருந்து 318,000 ரூபாய் ஆககுறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.