இன்று மாலை 2.30மணியளவில் குறிசுட்டகுளத்திலுள்ள காளிகோயிலில் வேலை செய்வதற்காக உழவு இயந்திரத்தை இயக்கிய போது அதற்குள் தவறி வீழ்ந்து பரிதாபகரமாக குறித்த இளைஞன் உயிரிழந்தமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் குறிசுட்டகுளம் கனகராயன் குளத்தைச்சேர்ந்த கஜேந்திரன் குகப்பிரியன் வயது 20