கிளிநொச்சி நகரின் கனகபுரம் பகுதியில் ஏழு கடைகள் திருடப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (18.11.2025) இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கடைகளிலிருந்த ஏராளமான பெறுமதிமிக்க பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் ஏழு கடைகளில் திருட்டு | Robbery At Seven Shops In Kilinochchi
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.