தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையே தீவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை முயற்சியை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி தகர்த்திருக்கின்றது என்று தெரிவித்து அது தொடர்பில் விசனம் வெளியிட்டிருக்கின்றது இலங்கைத் தமிழரசுக் கட்சி.
இந்த ஒற்றுமை முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவைக்கு “புதிய அரசியல் யாப்பு வரைவுக்கான இணைக்கப்பாடு” என்ற தலைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானமும், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் ஒப்பிட்டு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது
அந்தக் கடிதத்தின் முழு விவரம் வருமாறு:
“புதிய அரசியல் யாப்பு வரைவுக்கான இணைக்கப்பாடு” – மேற்சொன்ன தலைப்பில் தங்களது கடந்த 2026.03.02 திதியிட்ட கடிதமும் 02.03.2026 அன்றும் 09.04.2026 அன்றும் நடை பெற்ற கூட்டங்கள் சம்பந்தமாகவும் அக் கூட்டத்தில் எடுப்பட்ட இணைக்கப்பாடுகளைச் சுட்டிக்காட்டி இக்கடிதத்தை மிகவும் மன வருத்தத்துடன் எழுதுகின்றோம்.
தங்களின் ஒற்றுமை முயற்சியை நாம் எதிர்த்து தடுக்கும் மனம் இன்றி உடனடியாகவே வரவேற்றோம் மட்டுமல்லாமல் எந்த கட்சியின் சார்பிலும் முழுமையான ஒத்துழைப்பையும் நல்கினோம் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். இந்த ஒத்துழைப்புக் காரணமாக ஒரு பொது இணைக்கப்பாடு எட்டப்படும் வரை இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்து அரசாங்கோடு அரசியல் தீர்வு சம்பந்தமான எந்த விவாதத்திலும் விளைவும் கொள்ளாது என்று வாக்குறுதியும் நாம் வழங்கியிருந்தோம்.
வடக்கு – கிழக்கைப் பிரதிநிதித்துவம்
செய்யும் தமிழ் ஒரே கட்சியாக நாம் இருந்தபோதும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று இந்த வாக்குறுதியை நாம் வழங்கினோம்.
ஆனால் நேற்று தமிழ் தேசிய பேரவை என்ற பெயரில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் விடுத்துள்ள அறிக்கை மேற்சொன்ன இணைக்கப்பாட்டை மற்றும் முழுமை மீறுகின்றதாக இருப்பதை தாங்கள் திடமாக நம்புகின்றோம்.
தங்கள் நியமித்த நிபுணர் குழுவின் அமர்வுகள் ஆரம்பமாக இருக்கும் இத்தருணத்தில் அவர்கள் ஒருதலைப்பட்சமாகவும் தன்னிச்சையாகவும் ஒரு குழுவை அமைத்து ஒற்றுமையாகச் செயற்படுவதற்கான முயற்சியை வேண்டுமே தகர்த்திருக்கின்றார்கள்.
.
ஒற்றுமைக்கான முயற்சியை அவர்கள் ஏற்கனவே தகர்த்திருந்தனர். அதே பாணியில் தங்களது முயற்சியும் இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
நாம் ஒற்றுமையாகச் செயற்பட எல்லோரும் தயாராவே இருக்கின்றோம் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் எழவு வண்ணமே இதுவரை நாம் செயற்பட்டோம். ஆனால் கூட்டலான எண்ணிக்கையை அவர்கள் கடந்த கூட்டத்தில் சோரிய வேளையிலும் எமது இலங்கையும் அவர்களுக்கு விட்டுக் கொடுத்தோம் தயாராக இருந்தோம் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இப்படியாகத் தனித்துச் செயற்படுகிறன் பின்னணியில் விரக்தியளிக்கும் விதத்தில் தாங்களது முயற்சியை தொடர்வதிலுள்ள ஆக்கபூர்வமான அல்லது பயனுறு தீர்மிக விளைவுகளேதும் எட்டப்பட முடியுமா என்பதை எமக்கு தயவு செய்து தெளிவுபடுத்துமாறு மிகவும் விநயமாகக் கேட்டுக்கொள்கின்றோம். – என்றுள்ளது.