எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்

யாழ்ப்பாணத்திற்கு லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் எடுத்துவரப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் 3729 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் எடுத்துவரப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இதேவேளை இன்று (03.12.2025) 1716 எரிவாயு சிலிண்டர்களும், நாளை(04.12.2025) 2217 எரிவாயு சிலிண்டர்களும் எடுத்து வரப்படவுள்ளதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்டம் கட்டமாக தொடர்ச்சியாக எரிவாயு சிலிண்டர்கள் எடுத்துவரப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

pul

ரொட்டவெவ – புளியங்குளம் வயல் காணிகளை மீட்டுத் தருமாறு விவசாயிகள் அவசர கோரிக்கை!

May 26, 2026

திருகோணமலை – மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ புளியங்குளம் வயல் காணிகளை தமக்கு மீண்டும் மீட்டுத் தருமாறு அந்தப்

cyber crimi

2.5 மில்லியன் டொலர் சைபர் கொள்ளை: இலங்கை பொலிஸாருக்கு ஆஸ்திரேலிய மத்திய பொலிஸார் அவசர உதவி

May 26, 2026

இலங்கை நிதி அமைச்சின் (Finance Ministry) கணினி கட்டமைப்பிற்குள் ஊடுருவி, ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய உத்தியோகபூர்வ கடன் மறுசீரமைப்புச்

sajith 2026

அரசாங்கம் போலி ஸ்திரத்தன்மையைக் காட்டுகிறது; பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு இருப்புக்கள் எவ்வளவு? சஜித் பிரேமதாஸ கேள்வி!

May 26, 2026

இலங்கை தற்போது பாரிய பொருளாதார அபாயங்களை எதிர்நோக்கியுள்ள போதிலும், அரசாங்கம் நாட்டின் உண்மையான நிதி நிலைமையைப் பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் வெளிப்படையாக

Cont

ஏற்றுமதி வருமானம் உயர்வு

May 26, 2026

2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதிக்கான மொத்த ஏற்றுமதி வருமானம் 5,784.38 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்,

706711311_122294320256194641_9183670887836492799_n

கனடாவில் தெற்காசிய வர்த்தகர்களை அச்சுறுத்திய ‘போர் பிரதர்ஸ்’ சர்வதேசக் கொள்ளைக் கும்பல் அம்பலம்; 17 பேர் அதிரடி கைது!

May 26, 2026

கனடாவின் பீல் பிராந்தியம் (Peel Region) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் தெற்காசிய (South Asian) வர்த்தகர்களை ஆயுத

flood

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் 31,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

May 26, 2026

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த 7,984 குடும்பங்களைச் சேர்ந்த 31,078 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக

Sameera

பலஸ்தீனர்கள் தினமும் மோசமான சித்திரவதைகளை எதிர்கொள்கிறார்கள் – சமீரா மெஹ்புப்தீன்

May 26, 2026

காஸா நோக்கிப் பயணமான ‘சுமுத் குளோபல் புளோட்டிலா’ (Global Sumud Flotilla) எனப்படும் சர்வதேச கப்பல் பேரணியில் பங்கேற்று, பின்னர்

fss

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட எட்டு பேர் கிண்ணியாவில் கைது

May 26, 2026

ருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள், அவற்றின் சாரதிகள் மற்றும் அனுமதியின்றி

kajend

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரைக்கு சார்பாக பொலிஸார் சதி செய்கிறார்கள் – செல்வராஜா கஜேந்திரன்

May 26, 2026

சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம் குறித்து பொலிசார் தாக்கல் செய்த பொய் வழக்கிற்கான வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக

706318351_122294335838194641_3083246395089727652_n

ரொறன்ரோ அடுக்குமாடி குடியிருப்பில் நபர் மீது கொடூரத் தாக்குதல்; 33 வயதுடைய சந்தேகநபரைத் தீவிரமாகத் தேடும் பொலிஸார்!

May 26, 2026

கனடாவின் ரொறன்ரோவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பொது நடைபாதைக்குள் புகுந்து, முகம் தெரியாத நபர் ஒருவரைத் தாக்கிப் படுகாயப்படுத்திய மற்றும்

708193332_122294365010194641_4242269405742790970_n

கனடாவில் மசாஜ் கிளினிக்கில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; 55 வயதுடைய சிகிச்சை நிபுணர் கைது; மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம்!

May 26, 2026

கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், வோன் (Vaughan) நகரிலுள்ள ஆரோக்கிய நல்வாழ்வு மருத்துவக் கிளினிக் (Wellness clinic) ஒன்றில், பெண் வாடிக்கையாளர்

CANADA BORDER IMM

மூக வலைத்தளம் ஊடாக 15 வயதுச் சிறுமிக்கு வலைவீசிய எட்மன்டன் நபர் கைது; நிபந்தனைப் பிணையில் விடுதலை!

May 26, 2026

கனடாவின் அல்பர்ட்டா மாகாணம், மொரின்வில் (Morinville) பகுதியில் ‘ஸ்னாப்சாட்’ (Snapchat) சமூக வலைத்தளம் ஊடாக 15 வயது மைனரை ஏமாற்றி,