எரிபொருள் விலையேற்றம்; பேக்கரிப் பொருட்கள் விலை குறித்த பேச்சுக்கள்…

எரிபொருள் விலையேற்றம் காரணமாக நிலவும் சவால்களைக் கருத்திற்கொண்டு, பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பான தீர்மானம் நாளை  எடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

சமீபத்திய எரிபொருள் விலை உயர்வு பேக்கரி தொழில்துறையில் பல சவால்களை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் காரணமாக விலைத் திருத்தம் அவசியமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நாளை நடைபெறவுள்ள கலந்துரையாடலைத் தொடர்ந்து, அனைத்து வகையான பேக்கரி பொருட்களுக்கான திருத்தப்பட்ட புதிய விலைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

hil

தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி கொலை

March 22, 2026

தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி ஒருவரும் மேலும் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய

post

எரிபொருள் நெருக்கடி; தபால் திணைக்களம் முக்கிய அறிவுறுத்தல்

March 22, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக, தபால் திணைக்களத்தின் கடிதப் போக்குவரத்து சேவைகளை ஒருநாள்

fazi

பாகிஸ்தானின் அணு சக்தி வளங்களை அமெரிக்கா தாக்கினால் இந்தியாவை குறிவைப்போம்

March 22, 2026

பாகிஸ்தானின் அணு சக்தி வளங்களை அமெரிக்கா தாக்கினால் இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பையை நாங்கள் தாக்குவோம் என இந்தியாவுக்கான பாகிஸ்தானின்

kokk

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை கொலை தொடர்பில் வௌியான பல தகவல்கள்

March 22, 2026

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் பெண் ஒருவரை வீசிச்சென்ற சம்பவம் தொடர்பில்

hu

ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்தால் ​ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படும்!

March 22, 2026

அமெரிக்கா ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்தால், ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடுவோம் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை

d

ஊரெழுவில் பதுக்கி வைத்த எரிபொருள் மீட்பு

March 22, 2026

யாழ்ப்பாணம், ஊரெழு பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் களஞ்சியசாலையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான எரிபொருட்கள், யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப்

dd

செம்பியன்பற்று வடக்கு பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

March 22, 2026

வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆணின் சடலம் நேற்று (21) மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில்

sou

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி; தென்னாபிரிக்கா வெற்றி

March 22, 2026

நியூசிலாந்துக்கெதிரான நான்காவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா:

ba

எரிபொருள் விலையேற்றம்; பேக்கரிப் பொருட்கள் விலை குறித்த பேச்சுக்கள்…

March 22, 2026

எரிபொருள் விலையேற்றம் காரணமாக நிலவும் சவால்களைக் கருத்திற்கொண்டு, பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பான தீர்மானம் நாளை எடுக்கப்படவுள்ளதாக

Canada1111

ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தை கனடா இராஜதந்திர ரீதியில் கையாளத் திட்டம்?

March 22, 2026

சர்வதேச கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் சட்டவிரோதமாக முடக்கியுள்ளதற்குக் கனடா உள்ளிட்ட ஏழு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

uk

பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கை வைத்தியரின் குடும்பம் வசிப்பதில் சிக்கல்?

March 22, 2026

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையில் முதியோர் நல வைத்திய நிபுணராகப் பணியாற்றி, புற்றுநோயால் உயிரிழந்த இலங்கை வைத்தியர் வாசீஹரனின் குடும்பத்தினர்,

huwa

ஹவாய் தீவில் கடும் வெள்ளப்பெருக்கு

March 22, 2026

அமெரிக்காவின் ஹவாய் தீவில் நிலவும் கடும் சூறாவளி மற்றும் பலத்த மழையினால் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப் பெருக்கினால் பொதுமக்களின் இயல்பு