எதிர்கால அரசியல் நடவடிக்கைகள்; இலங்கை தமிழ் அரசுக் கட்சி – சங்கு கூட்டணி கலந்துரையாடல்

இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தில் அலுவலகத்தில் நேற்றைய தினம்(28) சனிக்கிழமை காலை குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் இணைத் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சி.ரவீந்திரா (வேந்தன்), முருகேசு சந்திரகுமார், ஜனநாயக தமிஇலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தில் அலுவலகத்தில் நேற்றையதினம்(28) சனிக்கிழமை காலை குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் இணைத் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சி.ரவீந்திரா (வேந்தன்), முருகேசு சந்திரகுமார், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதுழ்த் தேசிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

4

“அரசியலுக்கு ஆயத்தம்!” – ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றினார் நடிகர் தனுஷ்!

October 15, 2026

கோயம்புத்தூர்: பிரபல முன்னணி நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக அதிகாரப்பூர்வமாக மாற்றி உத்தரவிட்டுள்ளார். ரசிகர் மன்றத்தை

1200-675-27344519-thumbnail-16x9-gkvfdd

“மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகள் வழங்கக் கூடாது!” – அமைச்சர் அருண்ராஜ்!

October 15, 2026

சென்னை: மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்தாளுநர்கள் எந்த மாத்திரைகளையும் பொதுமக்களுக்கு வழங்கக் கூடாது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை

imf bb

இலங்கைக்கு ? தனது ஆதரவு எந்த வடிவத்திலும் தொடரும் என்கின்றது சர்வதேச நாணயநிதியம்

October 15, 2026

இலங்கை தற்போது முன்னெடுத்துள்ள சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவுடனான திட்டம் 2027 இல் முடிவடைந்த பின்னரும்; இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க தயாராகயிருப்பதாக

anura may 26

சவுதி அரேபியாவிற்கு நன்றி தெரிவித்தார் அனுரா- அனோஜனுக்கு தொடர்ந்தும் உதவி

October 15, 2026

அனோஜன் சிவராஜாவிற்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை சவுதிஅரேபிய நீதிமன்றம் இரத்து செய்துள்ளதை வரவேற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க அனோஜனுக்கும் அனோஜனின் குடும்பத்தவர்கள் மற்றும்

Dayan-Jayatilleka

மாகாணசபைதேர்தல்கள் குறித்து அரசாங்கத்திற்கு அக்கறையில்லை – அரசாங்கம் தேர்தலை நடத்தாது- தயான் ஜயதிலக

October 15, 2026

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாகாணசபை தேர்தல்களை நடத்த விரும்பவில்லை என முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான தயான் ஜயதில

a

அனோஜன் குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு

October 15, 2026

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருந்த கல்முனை – நற்பிட்டிமுனையைச்

456

இன்று கொழும்பு வருகிறது பௌத்த தேரர்களின் நடைபயணப் பேரணி

October 15, 2026

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பமான ‘காவி உடைக்கு நீதி –

MediaFile_20261015_014131_330

நடைபயண பேரணியில் தாக்குதல் என்ற சமூக வலைத்தள காணொளி குறித்து பொலிஸார் விளக்கம்!

October 15, 2026

சிறை வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி இடம்பெறும் நடைபயண பேரணிக்கு ஆதரவளித்த ஒருவருக்குத் தாக்குதல்

arres

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

October 15, 2026

மனிதக் கொலையுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி

8

“மின்சாரப் பிரச்சனைக்கும், விலைவாசி உயர்வுக்கும் மத்திய அரசை கைக்காட்டுவதா?” – தவெக அரசுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

October 14, 2026

மதுரை: தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான மின்சாரப் பிரச்சினை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றுக்கு மத்திய அரசைக் குற்றம்

7

“எங்க உங்க அப்பாவையே காணோம் – அரசு பேருந்து பெயர் பலகையில் சர்ச்சை வாசகம்!”

October 14, 2026

கடலூர்: புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசுப் பேருந்தின் டிஜிட்டல் பெயர் பலகையில், ஆளுங்கட்சியான திமுகவினரைக்

6

“கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டம் விரைவில் நனவாகும்!” – முதலமைச்சர் விஜய்யிடம் சந்திரபாபு நாயுடு உறுதி!

October 14, 2026

விஜயவாடா: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு அரசு முறைப் பயணமாக இன்று சென்றுள்ளார். அங்கு அவர் ஆந்திர