யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் 41 வயதுடைய சந்தேக நபரிடம் இருந்து 02 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோப்பாய்க் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.