ஈழ விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாகத் திகழும் வட்டுவாகல் பாலம் இரகசியமாக உருக்குலைக்கப்படுகின்றது – சிவமோகன்

ழ விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாகத் திகழும் வட்டுவாகல் பாலம் தற்போது இரகசியமாக உருக்குலைக்கப்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வட்டுவாகல் பாலத்தின் நிலைமைகள் தொடர்பில் நேற்றையதினம் (29.04.2026) பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டதிலே காணப்படும் எமது அடையாளங்கள் இரகசியமாக அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

இந்த விடயங்களிலே அக்கறை கொள்வதற்கு கூட எமது கட்சியினர் முன்வருவதில்லை. தமிழரசுக்கட்சி இன்று துரோகக் கூட்டத்தின் கையில் சிக்கி இருக்கின்றது.

வட்டுவாகல் பாலத்தின் நிலைமைகளை ஆராயாத தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் சிறீதரனுக்கு கட்சியை வழிநடத்த என்ன தகுதி இருக்கின்றது.

உடனடியாக அவர்கள் கட்சியில் இருந்து வெளிறேி ஜனநாயக ரீதியில் அதனை இயங்க விட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

RAPAIKGQYJDILKKEMGSNIHZB3Q

சிறுவர்கள் காணாமல் போன முதலாம் ஆண்டு நிறைவு: ‘உண்மைத் தகவல்களை’ வழங்குமாறு ஆர்.சி.எம்.பி (RCMP) கோரிக்கை

April 30, 2026

நோவா ஸ்கோடியாவில் இரண்டு சிறுவர்கள் காணாமல் போய் ஒரு ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில், அது குறித்து “உண்மை மற்றும் ஆதாரம்

686844152_122290086698194641_8938786133197878528_n

சட்பரியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நபர்: பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து பொலிஸார் எச்சரிக்கை

April 30, 2026

கிரேட்டர் சட்பரி (Greater Sudbury) பகுதியில் பல பிடியாணைகளின் கீழ் தேடப்பட்டு வரும் ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியைக்

AF67QUOEMJBA3N6PFLJTTRBN7Y

கேப் பிரெட்டன் ஹைலேண்ட்ஸ் தேசிய பூங்காவில் மாயமான ஆஸ்திரேலியப் பெண்ணைத் தேடும் பணிகள் தீவிரம்

April 30, 2026

ஏப்ரல் 29, 2026 – கேப் பிரெட்டன் ஹைலேண்ட்ஸ் தேசிய பூங்காவில் மாயமான 62 வயதுடைய ஆஸ்திரேலியப் பெண்ணைக் கண்டுபிடிப்பதற்கான

Harshana-Suriyapperuma-1

ஹர்ஷன சூரியப்பெருமவின் இரட்டைக் குடியுரிமை குறித்து விசாரணை கோரப்பட்டது

April 30, 2026

திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு கோரி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில்

dead'

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் மோசடி தொடர்பாக இடைநிறுத்தப்பட்ட நிதியமைச்சு அதிகாரி சடலமாக மீட்பு

April 30, 2026

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சைபர் மோசடி தொடர்பான ஒழுக்காற்று விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 2026

tnf

நல்லூரில் தமிழ்த் தேசியப் பேரவையின் மே தினக் கூட்டம்

April 30, 2026

தமிழ்த் தேசியப் பேரவையின் 2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச தொழிலாளர் தினக் கூட்டம், கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்

Gnanasa

இஸ்லாமிய மத அவதூறு; ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை

April 30, 2026

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில்

Vattuva

ஈழ விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாகத் திகழும் வட்டுவாகல் பாலம் இரகசியமாக உருக்குலைக்கப்படுகின்றது – சிவமோகன்

April 30, 2026

ழ விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாகத் திகழும் வட்டுவாகல் பாலம் தற்போது இரகசியமாக உருக்குலைக்கப்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்

poin

இன்று கூடியது பருத்தித்துறை நகர சபை!

April 30, 2026

பருத்தித்துறை நகர சபை அமர்வு, தவிசாளர் விந்சென்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இன்று(30) காலை 9.00 மணியளவில்

kanthasami prabu

ஏனைய நாடுகளுடன் பார்க்கும் போது நாம் இலங்கையைச் சரியாகவே வழிநடத்துகிறோம்

April 30, 2026

“உலகநாடுகள் பலவற்றில் இன்று எரிபொருள் விலை அதிகரிப்பும், நீண்ட வரிசைகளும் காணப்படுகின்ற போதிலும், இலங்கையில் அத்தகையதொரு நிலை ஏற்படாத வகையில்

ita

பாதுகாப்புச் செயலாளரை சந்தித்த இத்தாலிய தூதுவர்!

April 30, 2026

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இத்தாலிய தூதுவராகப் பணியாற்றும் டாமியானோ பிராங்கோவிக், பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற எயார்

irds

சிறைபிடிக்கப்பட்ட ஈரான் கப்பல்: 06 மாலுமிகள் விடுதலை; 22 பேர் தடுப்பில்!

April 30, 2026

அமெரிக்கக் கடற்படையினரால் ஓமன் வளைகுடாவில் சிறைபிடிக்கப்பட்ட ஈரானிய சரக்குக் கப்பலில் இருந்த 06 மாலுமிகள் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளதாக ஈரானின்