இலங்கை மின்சார சபை நெருக்கடிக்குத் தீர்வு?

இலங்கை மின்சார சபையுடன் தொடர்புடைய நான்கு பிரதான நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட 64 கோரிக்கைகளில் 62 கோரிக்கைகளை வழங்க பணிப்பாளர் சபைகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

அந்த நான்கு நிறுவனங்களினதும் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, உடனடியாக பணிக்குத் திரும்புமாறு நான்கு நிறுவனத் தலைவர்களும் தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணிக்குத் திரும்பும் பட்சத்தில், எஞ்சியுள்ள 2 கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை பெற்றுக்கொடுக்கவும் அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

Jayamaha

யாழ் மாவட்டம் நிதிமோசடியில் முன்னணி; சுமார் 225 முறைப்பாடுகள் பதிவு

March 11, 2026

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வருடம் 62 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் ஏனைய மாவட்டங்களைக் காட்டிலும்,

lajaa

எச்சரிக்கையாக இருங்கள் உமது அழிவு உம்மாலேயே ஏற்படக்கூடும்; ட்ரம்பிற்கு நேரடி எச்சரிக்கை

March 11, 2026

ஹோர்முஸ் நீரிணை ஊடாக எண்ணெய் கொண்டு செல்வதற்கு ஈரான் தொடர்ந்து இடையூறு விளைவித்தால், அந்த நாட்டுக்கு எதிராக வொஷிங்டன் 20

new

பாரிஸில் அணுசக்தி உச்சிமாநாடு – 2026

March 11, 2026

ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதாகவும் அது உலகத்திற்கு ஆபத்து என்று கூறியே அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக போரை ஆரம்பத்துள்ள

benja

ஆட்சியை மாற்றுவது ஈரானிய மக்களின் கைகளில்தான் உள்ளது

March 11, 2026

ஈரானில் ஆட்சியை மாற்றுவது அந்நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது என்றும் அடக்குமுறை அமைப்பில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும்

anu

புதிய அரச அதிபர் நியமனம்

March 11, 2026

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக, இலங்கை நிர்வாக சேவையின் அதிவிசேட தர அதிகாரியான அனுபம மங்கள விக்ரமாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

eg

இலங்கை மின்சார சபை நெருக்கடிக்குத் தீர்வு?

March 11, 2026

இலங்கை மின்சார சபையுடன் தொடர்புடைய நான்கு பிரதான நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, தொழிற்சங்கங்களால்

Anu

அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தடையின்றி எரிபொருள்!

March 11, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும், அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தடையின்றி எரிபொருள் மற்றும் எரிசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான

pered

மாணவர் சுதந்திரத்தை கட்டுப்படுத்த முயற்சி; பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கம் போராட்டம்

March 11, 2026

பேராதனை பல்கலைக்கழகத்தின் மகா மாணவர் சங்கத்தினால் நேற்று இரவு கலஹா சந்திப்பகுதியில் தீப்பந்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கலஹா சந்திப்பகுதிக்கு வருகை

cpp

100 ஆண்டுகளை நிறைவு செய்யும் இலங்கை பொருந்தோட்ட உரிமையாளர்களின் வருங்கால வைப்பு நிதிச் சங்கம்

March 10, 2026

இலங்கையில் முதலில் நிறுவப்பட்ட நலன்புரி நிதிகளில் ஒன்றான இலங்கைத் பெருந்தோட்ட உரிமையாளர்களின் நலன்புரிச் சங்கம், 2026 மார்ச் 10ஆம் திகதியன்று

k

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்தார் சுவிட்சர்லாந்து தூதுவர்

March 10, 2026

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt, இன்று செவ்வாய்க்கிழமை (10) முற்பகல் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியைச்

no

அமெரிக்கா-தென் கொரியா கூட்டு இராணுவப் பயிற்சி:வட கொரியா கடும் எச்சரிக்கை

March 10, 2026

அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மேற்கொண்டு வரும் வருடாந்திர ‘ஃப்ரீடம் ஷீல்ட்’ (Freedom Shield) கூட்டு இராணுவப் பயிற்சிகளுக்கு

nivara

 நிவாரணக் கொடுப்பனவுகள் எக்காரணத்துக்காகவும் நிறுத்தப்படமாட்டாது 

March 10, 2026

அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படமாட்டாது. அஸ்வெசும உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த நிவாரணக் கொடுப்பனவுகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படமாட்டாது. நாட்டின் பொருளாதாரத்தை