இலங்கையின் கல்வி மறுசீரமைப்பு

இலங்கையின் கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், 6ஆம் தரத்திற்கான புதிய பாடத்திட்ட மாற்றங்களை 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் தயாராக உள்ளதாக கல்வி மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற உபகுழுவில் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்றத்தில் கூடிய உபகுழுவின் போதே, புதிய கல்வி மறுசீரமைப்பின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

முக்கிய விடயங்கள்:

முதலாம் தர மறுசீரமைப்பு: 2026ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முதலாம் தரத்திற்கான புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையின் முன்னேற்றங்கள் இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படும்.
பாடப்புத்தகங்கள் வழங்கல்: முதலாம் தரத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளுக்கான செயற்பாட்டு நூல்கள் (Modules) அச்சிடத் தயாராக உள்ளன. இதில் இரண்டாம் தவணைக்கான நூல்கள் ஏப்ரல் பாடசாலை விடுமுறையின் பின்னர் மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் பயிற்சிகள்: புதிய கல்வி முறைகளுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான பயிற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 6ஆம் தரத்திற்குரிய பாட அலகுகள் விசேட குழுக்களினால் ஆழமாக மீளாய்வு செய்யப்படுகின்றன.
நிபுணர் குழு வருகை: மாணவர் மதிப்பீடுகள் மற்றும் பெறுபேறு கணிப்பீடுகள் தொடர்பான பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

drone

முறையான அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குவது குற்றம்

March 18, 2026

இலங்கையில் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை (Drones) இயக்குவது தண்டனைக்குரிய குற்றம் எனவும், இது தொடர்பான சட்ட விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறும்

AL

புத்தாண்டுக்கு முன்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகள்…

March 18, 2026

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

sh

எரிவாயு விநியோகம் குறித்து புதிய அறிவிப்பு

March 18, 2026

திரவ பெட்ரோலிய எரிவாயுவை (LPG) ஏற்றிக்கொண்டு இரண்டு கப்பல்கள் இன்று காலை (18) நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, எரிவாயு

vasa

சவாலான தீர்மானங்கள் குறித்து அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கம்

March 18, 2026

நாட்டின் தற்போதைய இக்கட்டான நிலையைச் சீர்செய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு இரவு பகல் பாராது அர்ப்பணிப்புடன்

st

இரு அரச பேருந்துகள் மோதியதி விபத்து; நால்வர் பலி – 40 பேர் படுகாயம்

March 18, 2026

அம்பலந்தொட்ட – கதிர்காம பிரதான வீதியில் உள்ள வீரவில துரூசேவன பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக

muni

மறு அறிவிப்பு வரும் வரை உடன் நடைமுறைக்கு வரும் திட்டம்

March 18, 2026

கொழும்பு நகரத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கான நிறுத்தக் கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கொழும்பு மாநகர சபை முடிவு செய்துள்ளது.

e

இலங்கை தொழில் திணைக்களத்தின் சேவை மாற்றம்

March 18, 2026

இலங்கை தொழில் திணைக்களத்தின் கீழ் இயங்கும் ஊழியர் சேமலாப நிதி பிரிவின் சேவை மாற்றம் தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

no

வடகொரிய பாராளுமன்ற தேர்தலில் எதிர்ப்பு வாக்குகள் பதிவு

March 18, 2026

957ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக வடகொரிய பாராளுமன்ற தேர்தலில் எதிர்ப்பு வாக்குகள் பதிவாகி உள்ளதை அந்நாட்டு அரசு ஊடகங்கள்

ddd

இலங்கையின் கல்வி மறுசீரமைப்பு

March 18, 2026

இலங்கையின் கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், 6ஆம் தரத்திற்கான புதிய பாடத்திட்ட மாற்றங்களை 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் தயாராக

sene

சம்பியனாக மொராக்கோ

March 18, 2026

தேசங்களுக்கான ஆபிரிக்கக் கிண்ணத் தொடரின் சம்பியன்களாக மொராக்கோ பிரகடனப்படுத்தப்பட்டதுடன், செனகலின் பட்டமானது தொடரின் இறுதிப் போட்டி தொடர்பான மேன்முறையீட்டையடுத்து ஆபிரிக்க

drug

தெய்வேந்திரமுனை கடற்பரப்பில் 1 200 கோடி ரூபாய் போதைப்பொருள் மீட்பு!

March 18, 2026

தெய்வேந்திரமுனை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட, ரூ. 1,200 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய 650 கிலோ கிராம் போதைப்பொருள் கடத்தலுக்குப்

wre

அமெரிக்காவினல் அமைச்சராக மல்யுத்த வீரர்

March 18, 2026

அமெரிக்காவின் மிக முக்கிய துறையான உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த கிறிஸ்டி நோம், நிர்வாக சிக்கல்கள் மற்றும் சமூக வலைதள