இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நடைபெற்ற எவெர்ற்றனுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது.
செல்சி சார்பாக கோல் பல்மர், மலோ குஸ்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை லிவர்பூல், முகாமையாளர் அர்னே ஸ்லொட்டை விமர்சித்த அக்கழகத்தின் முன்களவீரரான முன்களவீரரான மொஹமட் சாலா அவ்வணியின் மைதானத்தில் நடைபெற்ற பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனுடனான போட்டியில் மாற்றுவீரராகக் களமிறங்கியிருந்தார்.