ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம்

பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரியவுடன் நடைபெற்ற சந்திப்பில் பங்கேற்காத ஆசிரியர்களுக்கு அனுப்பிய வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.

பிரதமருடனான சந்திப்பில் பங்கேற்கத் தவறிய ஆசிரியர்களிடம் அதற்கான விளக்கம் கோரி கல்வி பணிமனை கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்காலையில் அண்மையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பிரசன்னமாகத் தவறிய ஆசிரியர்களுக்கு விளக்கம் கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிரதமருடனான சந்திப்பில் பங்கேற்காத ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் | Teachers Harini

தங்காலை கல்விப் பணிமனையின் பணிப்பாளரினால் விளக்கம் கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பணிப்பாளர் டபிள்யு.ஏ.எஸ்.டி கல்யாணியின் கையொபப்த்துடன் இந்த விளக்கம் கோரிய கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிரதமருடனான சந்திப்பில் பங்கேற்கத் தவறிய ஆசிரியர்கள் அதற்கான விளக்கத்தை அளிக்குமாறு கோரி குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 26ம் திகதிக்கு முன்னர் இதற்கான விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென அதிபர்கள் ஊடாக இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 15ம் திகதி தங்காலை, அம்பாந்தோட்டை உள்ளிட்ட சில இடங்களில் பிரதமர் ஆசிரியர்களுடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.

எனினும் தங்காலையில் இந்த சந்திப்பிற்கு சொற்ப எண்ணிக்கையிலான ஆசிரியர்களே பிரசன்னமாகியிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமருடனான சந்திப்பிற்கு பிரசன்னமாகத் தவறிய ஆசிரியர்களிடம் அதிகாரபூர்வ விளக்கம் கோரப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

mark

தமிழ்த் தேசியப் பேரவையினர் – ஐ.நா. பிரதிநிதி சந்திப்பு

March 26, 2026

ஐக்கிய நாடுகள் சபையின் தமிழ்த் தேசியப் பேரவையினர் – ஐ.நா. பிரதிநிதி சந்திப்புவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்சே யாழ்ப்பாணத்துக்கு

inai

யாழில் இணையவழிக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 26, 2026

இணையவழிக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நல்லூர் பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. யாழ் மாவட்ட குடிசார் சம்மேளனம் மற்றும்

tea

யாழில் ஆசிரியர்கள் போராட்டம் – குவிக்கப்பட்ட பொலிஸார்

March 26, 2026

மேன்முறையீட்டு முடிவு வரும் வரையில், தங்களை பழைய பணியிடங்களிலேயே (பழைய பாடசாலைகளிலேயே) தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை

ams

எரிபொருள் நெருக்கடி சவால்கள்; சனிக்கிழமைகளில் விடுமுறை கோரும் மருத்துவ நிபுணர்கள்

March 26, 2026

தற்போது நிலவி வரும் எரிபொருள் நெருக்கடி சுகாதாரத்துறையினருக்கு பெரும் சுமையாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, சனிக்கிழமையை மருத்துவர்களுக்கு விடுமுறை நாளாக அறிவிக்குமாறு

f

ஏயர் கனடா தலைமைச் செயல் அதிகாரியின் ஆங்கில மொழி அறிக்கைக்கு பிரதமர் மார்க் கார்னி கண்டனம்

March 26, 2026

லகுவார்டியா விமான நிலையத்தில் (LaGuardia Airport) நடந்த ஏர் கனடா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் போது, நிறுவனத்தின்

central-bank

மத்திய வங்கியின் எச்சரிக்கை

March 26, 2026

மத்திய கிழக்கு போர் பதற்றம் தொடர்ந்தால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதக விளைவுகள் ஏற்படும் என மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ex

காணி கையகப்படுத்தல் குற்றச்சாட்டு:மன்னிப்புக் கோரிய பணிப்பாளர்

March 26, 2026

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் மகள் சமிந்ராணி கிரியெல்ல சட்டவிரோதமாக காணி கையகப்படுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என

bea

ட்ரம்ப்கைப் புகழந்த ஈரானிய நடிகையின் சர்கச்சைக்குரிய கருத்து!

March 26, 2026

ஈரானுக்கு எதிரான போர் தொடர்பில் ஈரானிய நடிகையான எல்னாஸ் நோரூசி அவுஸ்திரேலியா தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் ட்ரம்ப் மற்றும்

Police_1

சந்தேக நபர்களை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்கள்

March 26, 2026

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் சட்டத்தின் (ICCPR) மூன்றாம் பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகளுக்காக சந்தேகநபர்களை கைது

gro

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

March 26, 2026

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பருப்பு, நெத்தலி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து

ggg

விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இருவர் கைது

March 26, 2026

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 10 கோடியே 47 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான “குஷ்” (Kush) போதைப்பொருளை

government

ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம்

March 26, 2026

பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரியவுடன் நடைபெற்ற சந்திப்பில் பங்கேற்காத ஆசிரியர்களுக்கு அனுப்பிய வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.