அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் கோயில் மஹோற்சவம் எதிர்வரும் 22ஆம் திகதி புதன்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
சித்ரா பௌர்ணமியைத் தீர்த்தோற்சவமாகக் கொண்டு 10 நாட்களுக்கு திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.