விண்வெளியில் ரஷியா – அமெரிக்கா; புதிய செய்தி!

KOSMOS 2612 என்ற ரஷிய சாடலைட் ICEYE – X36 என்ற அமெரிக்க வணிக விண்கலத்தின் அருகெ சென்று SYNTHETIC APERTURE RADAR – SAR எனப்படும் ராடாரை வைத்துப் பார்த்திருக்கிறது. இதை மார்கோ லாங்ப்ரோக் என்னும் சாடலைட்டுகள் ஓடுவதைக் கண்காணிக்கும் நிறுவனம் கண்டு பிடித்து அறிவித்திருக்கிறது.

இதை அந்த நிறுவனம் கவலை அளிக்கும் எலி-பூனைச் சண்டை விளையாட்டு என்று வர்ணித்திருக்கிறது.

இது உலகளாவிய விதத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இது வழக்கத்திற்கு மாறான ஒன்று; அத்துடன் இது மிகவும் நெருக்கமான அளவில் இருந்திருக்கிறது. அதாவது ஒரு கட்டத்தில் இரு கலங்களுக்கும் இடையே சில மீட்டர் தூரமே இருந்துள்ளது.

ரஷியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் பல விண்கலங்கள் விண்ணில் உலவுகின்றன. ஜியோ ஸ்டேஷனரி ஆர்பிட் என்று சொல்லப்படும் பூமிக்கு மேலே 22236 அடி உயரத்தில் இவை சுற்றுகின்றன. இது உளவு பார்க்கச் சரியாக அமையும் தூரமாகும்.

KOSMOS 2612 பூமிக்குக் கீழ் சுற்றுப்பாதையில் சுற்றும் சாடலைட் என்பதால்தான் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவோ அமெரிக்காவோ இந்த கீழ் சுற்றுப்பாதையில் ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவர் ஒற்றுப் பார்க்கும் இந்த வேலையைச் செய்ததில்லை.

உக்ரேனின் ராணுவத்துருப்பு நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை ரஷியா இதனால் பெறமுடியும்.

இப்படி ரஷியா தனது ராக்கெட்டை அமெரிக்க விண்கலத்தின் அருகே செலுத்தியதால் அடையும் பலன் என்ன?

ஆறு மாத காலமாக ஒரு முன்னேற்றத்தையும் அடையாததால் ரஷியா பெருத்த ஏமாற்றத்தை அடைந்துள்ளது. உக்ரேனிடம் ராக்கெட் தொழில்நுட்பம் இல்லை. ஆனால் அவர்கள் ட்ரோன் விடுவதில் வல்லவர்கள்.

IMG_0928

வாட்ஸ்அப்பில் இலட்சக்கணக்கில் மோசடி: பெண் கைது

October 31, 2026

வாட்ஸ்அப் குழு மூலம் பரிசுப் பொதி தருவதாகக் கூறி இலட்சக்கணக்கில் பண மோசடி செய்த பெண் கைது! ​வாட்ஸ்அப் குழு

IMG_0927

மன்னாரில் உணவகத்தில் சோதனை ! காத்திருந்த அதிர்ச்சி!

October 31, 2026

மன்னார் நகரில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையில் பல்வேறு சுகாதாரக் குறைபாடுகள்

nay

சூப்பர் ஸ்டார் ‘தர்மன்’ படத்தில் நயன்தாரா?

October 31, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்களின்

sa

திருமணம் பற்றி நடிகை சாய் பல்லவி…

October 31, 2026

நடிகை சாய் பல்லவி ஹிந்தி சேனல் ஒன்றில், தனது வருங்கால கணவர் பற்றி மனம் திறந்து பேசியது , தற்போது

sun

ஜெயிலர் – 2 வசூலை மறைமுகமாக தாக்குகிறாரா சுந்தர்.சி

October 31, 2026

இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்களை பற்றி அவரது கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அவரது

at

ATM Button ஏன் எப்போதுமே இரும்பில் இருக்கு?

October 31, 2026

நம்மில் பலரும் தற்போது பணம் எடுப்பதற்காக ATM இயந்திரங்களை அடிக்கடி பயன்படுத்துகிறோம். இயந்திரத்தில் கார்டை போட்டு ரகசிய எண்ணை அழுத்திப்

sp

விண்வெளியில் ரஷியா – அமெரிக்கா; புதிய செய்தி!

October 31, 2026

KOSMOS 2612 என்ற ரஷிய சாடலைட் ICEYE – X36 என்ற அமெரிக்க வணிக விண்கலத்தின் அருகெ சென்று SYNTHETIC

child-abuse-copy

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி விற்பனை; 30 வருட சிறைத்தண்டனை

October 31, 2026

பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை மற்றும் சிறுமியை பணத்திற்காக விற்பனை செய்தமை தொடர்பில் பாணதுறை மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட

h

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

October 31, 2026

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஓய்வுபெற்ற நீதியரசர் வி. கே. மலல்கொட ஜனாதிபதி அநுர குமார

Jo

வடக்கு ஆளுநர் வேதநாயகன் மீது ஊழல் குற்றச்சாட்டு; விசாரணை செய்யுமாறு ஜோசப் ஸ்டாலின் முறைப்பாடு

October 31, 2026

தற்போதைய வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் யாழ் மாவட்ட அரச அதிபராக கடமை ஆற்றிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில்

chan

மீன்பிடித்துறை அதிகாரிகளுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்கள்; இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம்!

October 31, 2026

இலங்கையின் மீன்பிடித்துறை கள உத்தியோகத்தர்களுக்கு 430 மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய

af

கனடாவின் தேசிய பாதுகாப்பு: புதிய மூலோபாயத் திட்டம் வெளியீடு!

October 30, 2026

உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், இணையத் தாக்குதல்கள், வெளிநாட்டுத் தலையீடுகள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் நிலையில், கனடாவின்