வளைகுடா எடுத்துள்ள அதிரடி திட்டம்

மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருவதையடுத்து, வளைகுடா நாடுகளின் எரிசக்தி உட்கட்டமைப்பு, சுற்றுலாத் துறை மற்றும் பாதுகாப்பு வரவு – செலவுத் திட்டங்கள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுபரிசீலனை இதையடுத்து, பிரிட்டனில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்கா உடனான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளன.

இது குறித்து அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘பைனான்சியல் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், இந்த நான்கு நாடுகளும் அமெரிக்கா உடனான தற்போதைய மற்றும் வருங்கால ஒப்பந்தங்கள் குறித்து தங்கள் உள்நாட்டு ஆய்வை துவங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக தற்போதைய போர் சூழலை ஒரு எதிர்பாராத பேரிடராக கருதி, ஒப்பந்தங்களில் உள்ள ‘போர்ஸ் மஜூர்’ எனும் தவிர்க்க முடியாத சூழல் என்ற சட்டப் பிரிவை பயன்படுத்தி, ஒப்பந்தங்களில் இருந்து விலக முடியுமா என ஆராய்ந்து வருவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடங்கியதாலும், எரிசக்தி மையங்கள் மீதான தாக்குதல்களாலும் வருவாய் குறைந்துள்ளது மற்றும் ஈரான் ஏவுகணைகளை இடைமறிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் தொகை செலவிட வேண்டியுள்ளது போன்ற காரணங்களே இந்நாடுகளின் இம்முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்நாடுகள் உலகின் மிகப்பெரிய அரசு முதலீட்டு நிதி நிறுவனங்களை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வளைகுடா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது, அமெரிக்காவில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்வதாக
உறுதியளித்திருந்தார்.

அழுத்தம் இப்போது இந்த முதலீடுகள் ரத்து செய்யப்பட்டால், அது அமெரிக்க பொருளாதாரத்திலும் உலக சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும், அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தில் இருந்து இந்நாடுகள் விலகுவது, ஈரானுடனான போரை நிறுத்த அமெரிக்காவுக்கு அழுத்தத்தை கொடுக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

puputhu

ஆகஸ்ட் மாதம் முதல் மின்வெட்டு ஏற்படும் அபாயம் – முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை

March 9, 2026

நாட்டில் கடந்த பத்து நாட்களாக நிலக்கரி ஏற்றிய கப்பல்கள் எதுவும் வருகை தராத காரணத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல்

ni

புதிய தவிசாளராக றியாஸ் ஆதம் தெரிவு!

March 9, 2026

நிந்தவூர் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியதுடன் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவானார். அம்பாறை

en

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி விபத்தில் உயிரிழப்பு

March 9, 2026

இன்று (09) மாலை வாத்துவ ரயில் நிலையத்திற்கும் பின்வத்தை ரயில் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள ரயில் பாலத்தின் மீது, இரண்டு

fire

கடும் வறட்சி; பற்றி எரியும் காடு

March 9, 2026

மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலையைத் தொடர்ந்து, ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியின் அளுத்கம பகுதியில் நேற்று

ha

“வளமான நாட்டின் அபிமானம் – அவளே நாட்டின் முன்னோடி” – பிரதமர்

March 9, 2026

பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் சட்டப் புத்தகங்களுக்குள் மட்டும் முடங்கிவிடாமல், அவை ஒவ்வொரு பெண்ணும் நிஜ வாழ்க்கையில்

arrest

பல  காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது 

March 9, 2026

ஹட்டன் பகுதியில் பல வருடங்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர், ஹட்டன் பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப்

wil

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

March 9, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கை

keri

கேரி கிர்ஸ்டன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம்

March 9, 2026

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன்

thekk

வன்னியில் தேக்குமரக் குற்றிகளை கடத்திய சாரதி கைது

March 9, 2026

வன்னி பகுதியில் இருந்து தேக்குமரக் குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிவந்த லொறி ஒன்றை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் புத்தூர் சந்தி பகுதியில்

pu

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து

March 9, 2026

ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முஜ்தபா காமேனிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு

sa vas

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது

March 9, 2026

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை

ta

தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயம்

March 9, 2026

பத்தேகமவில் உள்ள பாடசாலையொன்றில் இன்று (9) மதியம் தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பத்தேகம