வங்கிக்கு செல்ல ஏணி

ஒடிசாவில் பாத்ரக் நகரில் சரம்பா சந்தை முதல் ரயில் நிலையம் வரை அண்மையில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.

இதில் அப்பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையின் முன் பகுதியில் இருந்த மாடிப் படிக்கட்டுகளும் இடிக்கப்பட்டன. இதனால் முதல் மாடியில் உள்ள வங்கிக் கிளைக்கு செல்ல வழியில்லாமல் போனது. இந்நிலையில் இந்த வங்கிக்கு செல்ல அதன் ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் மர ஏணியை பயன்படுத்தும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது

இதில் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதில் ஒருவர், “இது கொள்ளையர்களை தடுக்கும் பாதுகாப்பு அம்சம் கொண்ட வங்கி போல் தெரிகிறது” என கிண்டல் செய்துள்ளார்.

இந்நிலையில் வங்கிக்கு செல்ல கட்டிட உரிமையாளரால் இரும்பு ஏணி நிறுவப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

bs

சிரியாவில் இரண்டு பேருந்துகள் மோதி கோர விபத்து : 35 பேர் பலி – 30 பேர் காயம்

July 26, 2026

சிரியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததுடன் 30 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த

jail1

அபராதம் செலுத்த பணமின்றி சிறையில் வாடும் 3 ஆயிரம் கைதிகள்

July 26, 2026

தேசிய கணக்காய்வாளர் நாயகம் அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, 3,371 கைதிகள் பிணைத்தொகை செலுத்த முடியாமலும், விதிக்கப்பட்ட அபராதங்களைச் செலுத்த

kil

கிளிநொச்சியில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

July 26, 2026

கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட சோதனையின் போது, அவர்களின்

1

மேகதாது விவகாரம்: தமிழக எல்லையில் கன்னட அமைப்பினர் சாலை மறியல் – போக்குவரத்து ஸ்தம்பிப்பு!

July 26, 2026

ஒசூர்: மேகதாது அணையை கட்ட அனுமதி மறுக்கும் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் கன்னட அமைப்பினர்

palaly pro1

எங்கள் மக்களின் காணிகளை விடுவியுங்கள் – பலாலி மக்களின் போராட்டம் தொடர்கின்றது

July 26, 2026

வலிகாமம் வடக்கு (Valikamam North) பிராந்தியத்தில் இலங்கை ராணுவத்தினரின் (Military) கட்டுப்பாட்டிலுள்ள தங்களது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி,

mee

ஹிப் ஹொப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’

July 26, 2026

தமிழில் றாப் இசையை அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்திய பிறகு, திரைப்பட இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வெற்றியுடன் வலம் வரும் ஹிப் ஹொப் தமிழா

ms

‘மாஸ்டர் பிளான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

July 26, 2026

அறிமுக நடிகர் தருண் விஜய் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

meesa

குழந்தை நட்சத்திரம் தீஹான் நடிக்கும் ஃப்ளாக்- Flag

July 26, 2026

‘கொட்டுக்காளி’, ‘இட்லிக்கடை’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமான குழந்தை நட்சத்திரம் தீஹான் முதன்மையான தேடத்தில் நடித்திருக்கும் ஃப்ளாக் – Flag

si

ரொமான்டிக் ஃபேன்டஸி திரில்லராக தயாராகும் ‘சிட்டுக்குறிஞ்சி’

July 26, 2026

‘நினைத்தது யாரோ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்தாலும்… சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின்

hu

ஹூதி கிளா்ச்சியாளா்கள் சவூதி எண்ணெய் நிலையங்கSf;F வான்வழித் தாக்குதல்

July 26, 2026

சவூதி அரேபியா அரசுக்குச் சொந்தமான ‘அராம்கோ’ எண்ணெய் நிறுவனத்தின் 2 நிலையங்களைக் குறிவைத்து யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்கள்

arre

போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது!

July 26, 2026

ட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 20 கிலோகிராம் ‘ஹசீஸ்’ போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற கனடா

acci main

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற கோர விபத்து – இளைஞர் உயிரிழப்பு மூவர் படுகாயம்!

July 26, 2026

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதான வீதியில், குழந்தையேசு ஆலயத்திற்கு அருகில் நேற்று (25.07.2026) இடம்பெற்ற கோர மோட்டார் சைக்கிள் விபத்தில்,