2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அரசியல் செயல்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் மேலதிக சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வரும் நவம்பர் 27ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு யாழ்ப்பாணம் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் திகதி குறித்துள்ளது.
இன்று பிற்பகல் 1.45 மணி முதல் 3.00 மணி வரை கொழும்பு தலைமை மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இருந்தவாறு காணொளி இணைப்பு (Video Link) மூலமாக கோட்டாபய ராஜபக்ஷ சாட்சியமளித்தார். இந்தச் சாட்சியங்கள் யாழ்ப்பாணம் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் பதிவு செய்யப்பட்டன