போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு!

இலங்கைக் கடற்படையினர் நாட்டின் தெற்கு திசையிலுள்ள ஆழ்கடலில் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற பலநாள் மீன்பிடி படகு ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது குறித்த மீன்பிடி படகில் இருந்த 6 நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடி படகு, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகள் மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் கரைக்குக் கொண்டு வரப்படுவதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

20867fcd741b7ded3715f325c3c4c5bd17889223173851319_original

“மதுராந்தகத்தில் கொதிக்கும் கிராமங்கள்!” – வாக்கு சேகரிக்கச் சென்ற வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

September 21, 2026

செங்கல்பட்டு: அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) தொகுதியில் அரசியல் கட்சிகளின் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில்,

6096cdd0-373b-11f1-b3bd-89f011397f28.jpg

“மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று முதல் சீமான் சூறாவளிப் பிரசாரம்!” – நாம் தமிழர் கட்சியின் 9 நாள் பிரசாரப் பயணத் திட்டம் வெளியீடு

September 21, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தனித்துக் களமிறங்கும் நாம்

Screenshot-2026-09-20-165758

“விஜய் லண்டனில் அஜித்தைச் சந்தித்ததில் எந்தத் தவறுமில்லை; தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தேவை!” – நடிகர் பிரகாஷ்ராஜ்

September 21, 2026

சென்னை: தவெக அரசின் செயல்பாடுகள் மற்றும் முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து

TVK-Rajmohan-2025-05-439d058ec97e01d8575aae7ecd9ea3c2

“கூட்டணிக் கட்சிகளிடம் திமுக பண்ணையார் மனப்பான்மையுடன் நடந்துகொண்டது!” – அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி

September 21, 2026

திருநெல்வேலி: திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தயவில்தான் தவெக ஆட்சி நடைபெற்று வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும்

New Flights_mweb@2x

“மோசமான வானிலை!” – அமைச்சர் வன்னி அரசு பயணித்த விமானம் மதுரைக்குத் திருப்பல்

September 21, 2026

மதுரை: கோவையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, அமைச்சர் வன்னி அரசு உள்பட 165 பயணிகளுடன் சென்ற இண்டிகோ விமானம்

images - 2026-09-21T112851.522

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து

September 21, 2026

சென்னை: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் அடுத்தடுத்து இரண்டு வெள்ளிப் பதக்கங்களை

dailythanthi_2026-09-20_m222w2xn_karupaaiah

“காலை உணவுத் திட்ட சமையற்கூடப் பணிகளில் ரூ.10.63 லட்சம் மோசடி?” – மதுரையில் தவெக எம்.எல்.ஏ கருப்பையா அதிரடி கள ஆய்வு!

September 21, 2026

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட சமையற்கூட விரிவாக்கப் பணிகளில் போலியான பில்களைத் தயாரித்து

1342768

“இது தவெக ஆட்சியா, திமுக அரசின் நீட்சியா?” – கடலூர் சிப்காட், என்.எல்.சி நிலக்கையகப்படுத்தலுக்கு அன்புமணி கடும் கண்டனம்!

September 21, 2026

சென்னை: கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் (SIPCOT) வளாகம் மற்றும் என்.எல்.சி (NLC) சுரங்க விரிவாக்கத்திற்காக 1,277 ஏக்கருக்கும் அதிகமான

high (3)

“முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா?” – மு.க.ஸ்டாலினின் ‘ரீல்ஸ்’ விமர்சனத்திற்குத் தவெக ஐடி விங் பதிலடி!

September 21, 2026

சென்னை: திமுகவின் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக அரசை ‘ரீல்ஸ் அரசு’ என விமர்சித்திருந்த நிலையில், அதற்குப்

1200-675-27677408-thumbnail-16x9-mess

எம்.எல்.ஏ விடுதி வளாகத்தில் செயல்பட்ட ‘நாச்சியார் மெஸ்’ சீல் வைப்பு: உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி!

September 21, 2026

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதி வளாகத்தில் இயங்கி வந்த ‘நாச்சியார் மெஸ்’,

1200-675-26812339-thumbnail-16x9-nil

“முதல்வரின் லண்டன் பயணத்தைக் கிண்டல் செய்வதா?” – எதிர்க்கட்சிகளுக்கு நிதியமைச்சர் மரிய வில்சன் பதிலடி!

September 21, 2026

சென்னை: தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத வெளிப்படையான ஆட்சி நடைபெற்று வருவதால் அரசின் சொந்த வருவாய் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன்

CM-Vijay-2

“வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை!” – தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் இன்று அவசர ஆலோசனை!

September 21, 2026

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து வருவதுடன், தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை