பொருளாதார நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவருவதற்காக மேற்பார்வைக் குழுக்கள்

பொருளாதார நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவருவதற்காக மேற்பார்வைக் குழுக்களை நிறுவுவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நிலையற்ற உலகளாவிய சூழல் உருவாகியுள்ள நிலையில், சிறிய அளவிலான திறந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இலங்கையின் பொருளாதாரத் துறைகள் பல்வேறு தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளன.

எனவே, இலங்கையைப் பாதிக்கும் எதிர்பாராத அபாயங்கள் தொடர்பாக விரைவான மற்றும் முற்போக்கான நடவடிக்கைகளை எடுத்தல், சந்தை நிலைமைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் குடிமக்களின் அன்றாட வாழ்க்கையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்துவதற்காக உரிய நேரத்தில் விரைவான தலையீடுகளைச் செய்வது அத்தியாவசியமாகியுள்ளது.

அதற்கமைய பொருளாதாரக் கண்காணிப்புக் குழுவுடன் இணைந்து, உலகளாவிய நிலையற்ற தன்மையினால் உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் மக்கள் வாழ்க்கைக்கு ஏற்படும் மோசமான பாதிப்புகளைக் குறைப்பதற்கு எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் தொடர்பான பொருத்தமான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக 4 குழுக்களை நிறுவுவதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரின் தலைமையிலான வலுசக்தி குழு எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரி விநியோகத்தை நிலையாகப் பேணுவது தொடர்பான அவசர கொள்வனவுகளுக்குத் தேவையான கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, விநியோக ஆதாரங்கள் மற்றும் புதிய விநியோகஸ்தர்களைக் கண்டறியும் பணிகளில் ஈடுபடும்.

பிரதமர் தலைமையிலான அரச சேவையை முறையாகப் பேணுவதற்கான குழு அரச சேவையைத் தொடர்ச்சியாகவும், திறமையாகவும், முறையாகவும் முன்னெடுத்துச் செல்வதற்கும் பொருளாதார நடவடிக்கைகளைப் பேணுவதற்கும், பொதுமக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்கும் விரைவான முடிவுகளை எடுப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரின் தலைமையிலான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தைக் கண்காணிப்பதற்கான குழு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் அரச மற்றும் தனியார் விநியோகச் சங்கிலிகளைத் தொடர்ச்சியாகப் பேணுவதன் மூலம் பொதுமக்களுக்குச் சந்தையில் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு வலுவூட்டல் மற்றும் சமூக விவகார அமைச்சரின் தலைமையிலான பல்வேறு சமூக அடுக்குகளின் நலன்புரி உதவிகளை வழங்குவதற்கான குழு அன்றாட மக்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் பாதிப்புகளை உடனடியாகக் கண்டறிந்து, உரிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து அவற்றுக்கு விரைவான பதிலளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

Gro

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு

March 18, 2026

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

chal

இலங்கையை நோக்கி வரும் நிலக்கரி கப்பல்கள்

March 18, 2026

எதிர்பார்க்கப்படும் வறட்சி அல்லது நிலக்கரி இறக்குமதி தாமதங்கள் காரணமாக, நாட்டின் மின்சார விநியோகத்துக்கு இதுவரை எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று

da

ஒன்டாரியோவில் Canada Goose இன் செயற்பாடுகள் – முதல்வர் டக் பேர்ட்

March 18, 2026

புகழ்பெற்ற கனடிய நிறுவனமான Canada Goose ஒன்டாரியோவில் தொடர்ந்து வளர்ந்து, இங்கிருந்தே நல்ல ஊதியமுள்ள வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எப்படி

arre

கனடாவில் வேலை பெற்றுத் தருவதாக பல கோடி ரூபா மோசடி

March 18, 2026

கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணொருவரிடம் 4 கோடி 97 இலட்சத்து 9 ஆயிரத்து 30 ரூபாயை மோசடி

lit

லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

March 18, 2026

சந்தையில் தற்போது போதுமான எரிவாயு இருப்பு இருப்பதாகவும், நிரப்பும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி,

Bib

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் அன்பளிப்புக்கு எதிர்ப்பு

March 18, 2026

வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை நிறுவனம் ஒன்று மாணவர்களுக்கு அன்பளிப்பு செய்வதற்கு வட மாகாண மேலதிக மாகாண

drone

முறையான அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குவது குற்றம்

March 18, 2026

இலங்கையில் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை (Drones) இயக்குவது தண்டனைக்குரிய குற்றம் எனவும், இது தொடர்பான சட்ட விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறும்

AL

புத்தாண்டுக்கு முன்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகள்…

March 18, 2026

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

sh

எரிவாயு விநியோகம் குறித்து புதிய அறிவிப்பு

March 18, 2026

திரவ பெட்ரோலிய எரிவாயுவை (LPG) ஏற்றிக்கொண்டு இரண்டு கப்பல்கள் இன்று காலை (18) நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, எரிவாயு

vasa

சவாலான தீர்மானங்கள் குறித்து அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கம்

March 18, 2026

நாட்டின் தற்போதைய இக்கட்டான நிலையைச் சீர்செய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு இரவு பகல் பாராது அர்ப்பணிப்புடன்

st

இரு அரச பேருந்துகள் மோதியதி விபத்து; நால்வர் பலி – 40 பேர் படுகாயம்

March 18, 2026

அம்பலந்தொட்ட – கதிர்காம பிரதான வீதியில் உள்ள வீரவில துரூசேவன பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக

muni

மறு அறிவிப்பு வரும் வரை உடன் நடைமுறைக்கு வரும் திட்டம்

March 18, 2026

கொழும்பு நகரத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கான நிறுத்தக் கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கொழும்பு மாநகர சபை முடிவு செய்துள்ளது.