புங்குடுதீவு – வித்யா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி சிறையில் தற்கொலை

புங்குடுதீவு – வித்யா படுகொலை வழக்குடன் தொடர்புடைய மரண தண்டனை கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

யாழ். சிறைச்சாலையில் இன்று காலை அவர் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.  பூபாலசிங்கம் ஜெயகுமார் என்ற கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வித்யா படுகொலை வழக்கில் மரண தண்டனை பெற்றவர்கள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வாசிப்பிற்காக இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட இருந்த நிலையிலேயே குறித்த கைதி தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

image_6697679a21

இறுதிக்கட்டப் போர் குறித்த  கிறிஸ்தவமதகுருவின்’இனப்படுகொலை’ கருத்து; கத்தோலிக்கத் திருச்சபை உத்தியோகபூர்வமாக நிராகரிப்பு!

May 25, 2026

கொழும்பு: இலங்கையின் முப்பது வருடகால உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தின் போது ‘இனப்படுகொலை’ (Genocide) இடம்பெற்றதாகப் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் (Fr.

work from home1

அதிகரிக்கும் எரிபொருள் செலவினங்களைக் கட்டுப்படுத்த மீண்டும் ‘வீட்டிலிருந்தே பணியாற்றும்’ முறைமை; அரசாங்கம் அவசரத் திட்டம்

May 25, 2026

கொழும்பு: அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் வீழ்ச்சி மற்றும் பாரியளவில் அதிகரித்துள்ள இறக்குமதிச் செலவுகள் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப்

cus

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 03 வெளிநாட்டவர்கள் கைது!

May 25, 2026

ரூபாய் 60 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற மூன்று

sr

இன்று முதல் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச வீசா நடைமுறை

May 25, 2026

இலங்கைக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இன்று முதல் அமலுக்கு வரும் வகையில்,

1200-675-26426217-thumbnail-16x9-admksaidapet (2)

“பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியா?” – மரக்காணம் சிறுமி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

May 25, 2026

சென்னை: “விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது; பெண்கள்

vanni-arasu-minister-2026-05-22-18-28-45

“சிறப்பா பணியாற்றுங்க தம்பி!” – சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசுக்கு வைகோ தொலைபேசியில் நெகிழ்ச்சி வாழ்த்து!

May 25, 2026

சென்னை: “தமிழ்நாடு அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசுக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

inbadurai-2026-05-12-22-57-45

“தமிழக காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி!” – மாணிக்கம் தாகூரின் அதிரடி குற்றச்சாட்டுக்கு அதிமுக எம்.பி. இன்பதுரை அனல் பறக்கும் பதிலடி!

May 25, 2026

சென்னை: “தமிழக காங்கிரஸ் என்பது சுயமாக வாழத் தகுதியற்ற ஒரு ஒட்டுண்ணி; தமிழ்நாட்டில் அதற்குத் தனித்து வாழும் தகுதி கிடையாது”

44548991-vaiko

“திமுக-வை குத்தியவர்களை விட்டுட்டு வைகோவை விமர்சிப்பது அயோக்கியத்தனம்!” – ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் அதிரடி அறிக்கை!

May 25, 2026

சென்னை: “கூட்டணியை மிரட்டிப் பணிய வைத்தவர்களையும், முதுகில் குத்தியவர்களையும் கண்டுகொள்ளாமல், இந்த அசாதாரண நெருக்கடி நிலையிலும் திமுக-வுடன் உறுதுணையாக நிற்கும்

images (1)

“முதலமைச்சர் விஜய்யை மேயர் பிரியா நேரில் சந்திக்க வேண்டும்!” – சென்னை மாநகராட்சி மரபைக் சுட்டிக்காட்டி கராத்தே தியாகராஜன் அதிரடி!

May 25, 2026

சென்னை: “சென்னையில் மாநகராட்சி நிர்வாகம் ஸ்தம்பிக்காமல் இருக்க, புதிய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை மேயர் பிரியா நேரில் சந்தித்துப்

v

புங்குடுதீவு – வித்யா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி சிறையில் தற்கொலை

May 25, 2026

புங்குடுதீவு – வித்யா படுகொலை வழக்குடன் தொடர்புடைய மரண தண்டனை கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். யாழ். சிறைச்சாலையில்

de

மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகே சடலமொன்று மீட்பு

May 25, 2026

மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் கடந்த 19

1750560450-Donald-Trump-600

அமெரிக்கா ஈரானுடன் செய்யப்போகும் ஒப்பந்தம் முன்பிருந்தவைகளுக்கு நேர்மாறானது!

May 25, 2026

ஈரானுடன் ஏற்படுத்திக்கொள்ளப்படும் ஒரு ஒப்பந்தமானது மிகச் சிறந்த மற்றும் முறையான ஒன்றாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்