பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு நாள் போராட்டம்

பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்களினால் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக இலங்கையின் சுதந்திர தினமான இன்று (04.02.2026) கறுப்பு நாள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த பல்வேறுபட்ட ஈழத்தமிழ் அமைப்புகளும் இணைந்த் இந்த போராட்டத்தை ஒருங்கிணைந்திருந்துள்ளனர்.

இதில் பல நூற்றுக்கனக்கான தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து இலங்கையின் சுதந்திரதினம் தமிழருக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளில் போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு நாள் போராட்டம் | Black Day Protests In Britain

போராட்டத்தின் போது பேரணியும் நடைபெற்றது.

இலங்கை உயர்ஸ்தானிகர் காரியாலயம் முன்பாக ஆரம்பித்த பேரணி லண்டன் trafalgar சதுக்கம் வரை சென்று முடிவடைந்தது.

சுயநிர்ணயம். தன்னாட்சி உட்பட்ட பல்வேறுபட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.

jai

அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஜனாதிபதியை அவதூறாகப் பேசிய ஐவர் கைது

February 18, 2026

மத்தல அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஜனாதிபதியைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றிய கடான

ss

வெள்ளத்தில் மூழ்கியுள்ள மட்டக்களப்பு

February 18, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மட்டக்களப்பு நகரத்தில்

44

நாகர்கோவில் பகுதியில் மனைவியை சரமாரியாகக் தாக்கிய கணவன்!

February 18, 2026

ணவனால் சரமாரியாகக் தாக்கப்பட்ட மனைவி படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாகர்கோவில்

tru

ட்ரம்பின் விசேட பிரதிநிதியை சந்தித்த ஜனாதிபதி

February 18, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியும், இந்தியாவுக்கான

akkuresa

சட்டத்தரணியும் மனைவியும் சுட்டுக்கொலை : சகோதரர்களுக்கு விளக்கமறியல்

February 18, 2026

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சகோதரர்கள் இருவரும் மார்ச்

arrest

பிரபல நடிகை பியூமியின் மகன் உட்பட எழுவரின் விளக்கமறியல் நீடிப்பு

February 18, 2026

ராஜகிரிய, கலபலுவாவ பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும், பிரபல நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் உட்பட

25

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து : 25 பேர் காயம்

February 18, 2026

ஹம்பாந்தோட்டை – மாத்தறை பிரதான வீதியின் பல்லேமலல பகுதியில் இன்று இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தொன்றும், தனியார் பேருந்தொன்றும்

chand

நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதத்தை தூண்டுவதற்கு வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் முற்படுகின்றனர்

February 18, 2026

“வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதத்தை தூண்டுவதற்கு முற்படுகின்றனர். இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது” என கடற்றொழில், நீரியல் மற்றும்

vik

பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை – அமைச்சர் ஆனந்த விஜேபால

February 18, 2026

தேசிய பாதுகாப்பு தொடர்பில் சாதாரண மக்களுக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது. பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவுமில்லை.

fff

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அமைதி திட்ட அமைப்பில் இணைந்து கொள்ளப் போவதில்லை – வத்திக்கான் அறிவிப்பு

February 18, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்துள்ள ‘அமைதி திட்டம்’ என்ற அமைப்பில் இணைந்துக்கொள்ள போவதில்லை என வத்திக்கான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

sy

ஐ.எஸ் முகாமிலிருந்து நாடு திரும்ப முயற்சிக்கும் பிரஜைக்கு அவுஸ்திரேலியா தடை

February 18, 2026

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவர், சிரியாவிலிருந்து மீண்டும் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசாங்கம் இரண்டு

sp

ஸ்பெயினில் தொடர்மாடி குடியிருப்பில் தீ விபத்து; 05 இளைஞர்கள் உயிரிழப்பு

February 18, 2026

ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கேட்டலோனியா பிராந்தியத்தில் உள்ள ஒரு தொடர்மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 05