பிரித்தானியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமானசேவையை ஆரம்பிக்கவேண்டும் – தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள்

பிரித்தானியாவிலிருந்து  யாழ்;ப்பாணத்திற்கு நேரடி விமானசேவையை ஆரம்பிக்கவேண்டும்  என பிரிட்டனின் தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கரெத்தோமஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்
பிரித்தானியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான நேரடி விமானச்சேவையின் அவசியத்தை வலியுறுத்தும் பிரச்சாரமொன்றை ஆரம்பித்துள்ள அவர்  மேலும் தெரிவித்துள்ளதாவது
பிரிட்டனில் வாழும் தமிழர்களிற்கு இலங்கையின் வடபகுதியுடன்நெருங்கிய குடும்ப கலாச்சார சமூக தொடர்புகள் உள்ளன.
ஹரோவிலும் பிரிட்டனிலும் வாழும் தமிழர்கள்தங்கள் உறவினர்களை பார்ப்பதற்காகவும், திருமணநிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகவும் மரணசடங்குகளிற்காகவும் மதநிகழ்வுகளிற்காகவும் தலைமுறை தலைமுறையாக வந்த குடும்ப தொடர்புகளை பேணுவதற்காகவும் யாழ்ப்பாணம் செல்கின்றனர்.
அவர்கள் கொழும்பிற்கு சென்று அங்கிருந்து மேலும் 400கிலோமீற்றர் பயணம் செய்யவேண்டும். புகையிரதம் அல்லது வாகனங்கள் மூலம் செல்வதற்கு ஆறு ஏழுமணித்தியலாங்களுக்கு மேல் அவர்கள் பயணம் செய்யவேண்டும்.இந்த பயணம் முதியவர்கள்  சிறுவர்களுடன் பயணம் செய்யும் குடும்பங்களிற்கு மிகவும் சவாலானது.

இதன் காரணமாக பிரிட்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான நேரடி விமானசேவை பிரயாணத்தை இலகுவானதாக வேகமானதாக மாற்றும், தலைமுறை தலைமுறையாக குடும்பங்கள் தொடர்புகளை பேணுவதறகு உதவும், முதியவர்கள் பயணம் செய்வதை இலகுவாக்கும்.  இலங்கையின் வடபகுதியின்பொருளாதார அபிவிருத்தி சுற்றுலாத்துறை  முதலீட்டிற்கு சாதகமான விடயமாக காணப்படும்.
இதன் காரணமாக பிரித்தானிய அரசாங்கம் இலங்கை அதிகாரிகள் , லண்டன் விமானநிலையத்தினர்  இணைந்து பணியாற்றி யாழ்ப்பாணத்திற்கும் லண்டனிற்கும் இடையில் சாத்தியமான நேரடி விமானசேவைக்கு உதவவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

thip

நல்லூரில் தியாக தீபம் திலீபனுக்கு வெண்கல உருவ சிலை

September 15, 2026

தியாக தீபம் திலீபனுக்கு நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் வெண்கல உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், நல்லூர் பின்

muk

முள்ளிவாய்க்கால் நினைவு வளாகத்திற்கு செல்லும் பாதையில் உள்ள நினைவுக்கல் அகற்றம்

September 15, 2026

முள்ளிவாய்க்கால் நினைவு வளாகத்திற்கு செல்லும் பாதையினை அடையாளப்படுத்தும் முகமாக புதுக்குடியிருப்பு- முல்லைத்தீவு A35 பிரதான வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுக்கல்லை வீதி

download

பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு செல்கிறார் அர்ச்சுனா; மஹிந்தவின் கூட்டத்தில் தன்னை ஒரு “புலி” என்றார்!

September 15, 2026

அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கூட்டத்தில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பு தொடர்பில் கருத்து

image_e9c84944c5

காலநிலைத் தாக்கத்திற்கு முகங்கொடுக்க விசேட அமைச்சரவைக் கூட்டம்

September 15, 2026

எல்-நினோ காலநிலைத் தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சுற்றாடல் அமைச்சர் டாக்டர் தம்மிக பட்டபெந்தியின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட

**EDS: SCREENGRAB VIA PTI VIDEOS** Chennai: VCK leader Thol Thirumavalavan talks to the media, after his party received a request from TVK for support to form the Tamil Nadu government following the recent Assembly elections, in Chennai, Thursday, May 7, 2026. (PTI Photo) (PTI05_07_2026_000160B)

“தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான்; தவெக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!” – விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்

September 15, 2026

திருச்சி: திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், தமிழகத்தில் நிலவும் மின்தட்டுப்பாடு, திமுகவின்

2

அண்ணா பிறந்தநாள் பேரணிக்கு அனுமதி மறுப்பு: தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

September 15, 2026

சென்னை: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் நடைபெறவிருந்த பேரணிக்குக் காவல்துறை அனுமதி மறுத்துள்ளதற்கு,

dailythanthi_2026-09-15_epis97t5_117

சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கு எதிராக உரிமை மீறல் புகார்: சபாநாயகரிடம் திமுக எம்.எல்.ஏ.க்கள் மனு!

September 15, 2026

சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை, திமுக சட்டமன்றக் கொறடா எ.வ. வேலு தலைமையிலான திமுக

vijay-in-london

ரூ.15,300 கோடி முதலீடு; 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு! – லண்டனில் முதலமைச்சர் விஜய்யின் முன்னிலையில் மாபெரும் ஒப்பந்தங்கள் கையெழுத்து

September 15, 2026

லண்டன் / சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் இங்கிலாந்து (லண்டன்) பயணத்தின் மூலம், மாநிலத்தின் தொழில் வளர்ச்சி

1200-675-27559457-thumbnail-16x9-goldprice

காவல் துறையினர் 180 பேருக்கு ‘முதல்வரின் அண்ணா பதக்கம்’: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

September 15, 2026

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி (செப். 15), காவல் துறை மற்றும் அதைச் சார்ந்த பிற துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய

minister-jayakumar

“பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் தேவையா?” – தவெக அரசுக்கு முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் சரமாரி கேள்வி!

September 15, 2026

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் மரியாதை செலுத்திய பின்னர், முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார்

1200-675-24217931-755-24217931-1747840878798

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரும் அவதூறு வழக்கு: மு.க. ஸ்டாலினுக்குச் செப்டம்பர் 21 வரை அவகாசம் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

September 15, 2026

சென்னை: பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரும் அவதூறு வழக்கில், திமுக

dmk

“மதுராந்தகம் மக்கள் மீண்டும் தவறு செய்ய மாட்டார்கள்!” – திமுக வேட்பாளர் ஐ. பரந்தாமன் சூளுரை

September 15, 2026

காஞ்சிபுரம்: மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளருமான வழக்கறிஞர் ஐ. பரந்தாமன்,