பாரிய நிதிமோசடி; சிரந்தி ராஜபக்சவின் செயற்பாடுகள் குறித்து கோப் குழு தகவல்

சிரந்தி ராஜபக்சவுக்கு சொந்தமான கார்ல்டன் பாலர் பாடசாலை அமைந்துள்ள மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பு கட்டடத்தை குறைந்த கட்டணத்துக்கு குத்தைக்கு பெற்றுக் கொண்டதில் அரசாங்கத்திற்கு பல இலட்சத்திற்கு மேல் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக கோப் குழுவில் தெரியவந்துள்ளது.

தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு உரித்தான இந்த கட்டடத்தின் 65 எண் கட்டடம் 1999 ஆம் ஆண்டு முதல் குத்தகைக்கு பெற்று கொள்ளப்பட்டுள்ளது. அன்று ஒரு மாதத்துக்கான கட்டணமாக 3000 ரூபாவே அறவிடப்பட்டுள்ளது.

குறித்த கார்ல்டன் பாலர் பாடசாலை இலாப நோக்கமற்று சேவை நோக்கத்தில் நடத்தி செல்வதாக தெரிவித்தே குறைந்த விலைக்கு குறித்த கட்டடம் வாங்கப்பட்டுள்ளது.

ஆனால் கார்ல்டன் பாலர் பாடசாலை கட்டணம் அறவிடப்படும் தனியார் பாலர் பாடசாலையாகும். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு அவ்வாறான ஒரு ஒப்பந்தத்தில் கட்டடத்தை வழங்க முடியாது.

ஆனாலும் சேவை நோக்கம் கருதி இரு பகுதியினரும் ஒரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். பாலர் பாடசாலைக்கு கொடுக்கப்பட்ட கட்டடம் 65 எண் கொண்ட பகுதி மட்டுமாகும்.ஆனால் எண் 75-76 கட்டடங்களும் அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த கட்டடத்தை உடைத்து திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.அவ்வாறு செய்வதற்கு எவ்வித அனுமதியும் கிடையாது.

அரசாங்க கட்டடத்தை உடைத்து திருத்தி அமைத்தல் சட்டவிரோத செயலாகும் அதற்கும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள இந்த பாலர் பாடசாலை கட்டடம் 2018 சந்தை மதிபீட்டின் படி ஒரு மாதத்திற்கான குத்தகை 177,000 ரூபாவாகும்.

ஆனாலும் 30,000 ரூபாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு புதிக்கப்பட்டு 2028 ஆம் ஆண்டுவரை ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் 54 இலட்சத்துக்கு மேல் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளது.

கோப் குழுவில் குறித்த கார்ல்டன் பாலர் பாடசாலை யாருடைய பெயரில் உள்ளது என கோட்டபோதும் தேசிய வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் பெயரை சொல்ல தயங்கியதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த அதிகாரிகள் ஆவணங்கள் ஏதும் கொண்டுவரவில்லை என தெரிவித்துள்ளனர்.இந்த மோசடி தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என கோப் குழுத் தலைவர் அறிவித்துள்ளார்.

AMILQRQRUBGS5KNESEERTSLDYA

ரொறன்ரோவில் வர்த்தக நிறுவனமொன்றில் திடீர் மின் கசிவுத் தீ விபத்து; புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

May 25, 2026

னடாவின் ரொறன்ரோ நகரின் மேற்குப் பகுதியில் (Toronto’s west end) அமைந்துள்ள வர்த்தக நிறுவனமொன்றில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட திடீர்

OMLNFEEWGNDCXH67ATNFWCRMKI

கனடாவில் சோகம்: மாயமான புதுப்பிறந்த குழந்தையின் உடல் எச்சங்கள் மீட்பு; இருவர் மீது குற்றச்சாட்டுப் பதிவு!

May 25, 2026

கனடாவின் ஹாலிஃபாக்ஸ் (Halifax) நகரில் இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின்னர், மாயமாகியிருந்த புதுப்பிறந்த குழந்தையின்

shiran

பாரிய நிதிமோசடி; சிரந்தி ராஜபக்சவின் செயற்பாடுகள் குறித்து கோப் குழு தகவல்

May 25, 2026

சிரந்தி ராஜபக்சவுக்கு சொந்தமான கார்ல்டன் பாலர் பாடசாலை அமைந்துள்ள மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பு கட்டடத்தை குறைந்த கட்டணத்துக்கு குத்தைக்கு பெற்றுக்

ol

ஹட்டனில் பரபரப்பை ஏற்படுத்திய வயோதிப தம்பதி கொலை; சந்தேகநபர் விளக்கமறியலில்

May 25, 2026

ஹட்டன் டிக்கோயா நகரில் கணவன், மனைவியை கொலை செய்துவிட்டு, பெண் அணிந்திருந்த 18 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற

namal

மாகாணசபைத் தேர்தலில் அரசு படுதோல்வியடைவது உறுதி – நாமல் ராஜபக்ஷ

May 25, 2026

காணசபைத் தேர்தலை வைத்தால் படுதோல்வியடைவது உறுதி என்பதற்காகவே அரசாங்கம் தேர்தலை தொடர்ந்து பிற்போடுகிறது. மாகாணசபைத் தேர்தல் இந்த ஆண்டு நடத்த

4DVIZ2722NDEBD3DNDYNQF54NU

நீச்சல் தடாகத்தில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 3 வயதுச் சிறுவன் பரிதாப மரணம்; கனடாவில் சோகம்!

May 24, 2026

கனடாவின் மொன்றியலுக்கு வடக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிளேன்வில் (Blainville) நகரில், வீட்டின் பின்புறத்திலுள்ள நீச்சல் தடாகத்தில்

orr

யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வுப் பிரசுரங்கள் விநியோகம்; ஒரிலியாவில் சந்தேகநபரைத் தேடும் மாகாணப் பொலிஸார்!

May 24, 2026

கனடாவின் ஒரிலியா (Orillia) நகரில் கடந்த வார இறுதியில் யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான (Antisemitic) பிரசுரங்கள் மற்றும்

XHW67JSV5FD5XMWEV4WAJKU5TU

காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வத் தீயணைப்பு வீரர் திடீர் மரணம்; கனடாவில் சோகம்!

May 24, 2026

கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தின் மேற்குப் பகுதியில் உள்ள அனாபொலிஸ் கவுண்டியில் (Annapolis County) பரவிய காட்டுத்தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு

NP7HUYGJH5EUXJTRR6VZRMQWZE (1)

ரொறன்ரோவில் 14 வயதுச் சிறுமி காணாமல் போய் ஒரு வாரம் பூர்த்தி; புதிய புகைப்படம் மற்றும் இணையதளத்தைப் பொலிஸார் வெளியீடு!

May 24, 2026

ரொறன்ரோவின் நோர்த் யோர்க் (North York) பகுதியில் இருந்து 14 வயதுடைய சிறுமியொருவர் காணாமல் போய் ஒரு வாரத்திற்கும் மேல்

CRO6W3PSD5E73DOWAAK7EKWSNU

ஸ்காபரோவில் இரு வாகனங்கள் மோதி விபத்து; மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

May 24, 2026

கனடாவின் ஸ்காபரோ பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு வேளையில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர்

canada police261

குழந்தை மாயம்; ஹாலிஃபாக்ஸ் பொலிஸார் அவசரத் தேடுதல், நால்வர் கைது

May 24, 2026

கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் மாயமாகியுள்ள புதுப்பிறந்த குழந்தை (Newborn baby) ஒன்றைக் கண்டறிவதற்காகப் பொலிஸாரும் விசேட தேடுதல் மற்றும் மீட்புக்

713dcd7a5667599efa224ad2e6e0c4bfd6cf556c5e061759081e4b1b4fc025fa

“பலவீனமான தவெக அரசு என்பதால் சிவகுமார் துள்ளுகிறார்!” – மேகதாது விவகாரத்தில் கே.என்.நேரு அதிரடி சாடல்!

May 24, 2026

சென்னை: “தமிழ்நாட்டில் பலவீனமான கூட்டணி அரசுதானே அமைந்துள்ளது, தங்களது காங்கிரஸ் கட்சியும் தவெக ஆட்சியில் அங்கம் வகிப்பதால் எவ்வித எதிர்ப்பும்